வருடாவருடம் சவூதி அரேபியாவில் டக்கர் பேரணிப்போட்டி நடைபெற்றுவருகிறது.
புகைப்படம்
2020ஆம் ஆண்டின் உலக விசித்திர தருணங்கள் : புகைப்படங்கள்
2020 எனும் இரட்டைப்படை எண்ணாக இந்த வருடம் பிறக்கையில் உலக மக்கள் அனைவருமே பல நன்மைகள் மற்றும் எதிர்ப்பார்ப்புகள் நிறைந்த புதுபுதுத்தருணங்களையே விரும்பி இருந்தனர்.
உலகத்தின் மறுபக்கத்தை காட்டும் அசாதாரண புகைப்படங்கள்
சமூக வலைத்தளமான இன்ஸ்டகிராம் பக்கத்தில் பலர் காலையில் எழுந்ததும் அருந்தும் சத்தான பானத்தைக்கூட பலக்கோணத்தில் படம்பிடித்து அதில் மிகச்சிறந்த புகைப்படம் ஒன்றினை பதிவிடுவர்.
பரத்பாலா இயக்கத்தில் குலசேகரப்பட்டினம் தசரா திரைபடமாகிறது!
தமிழகத்தில் தசரா திருவிழாக்கள் மிகவும் பிரசித்திபெற்றவை. அதிலும் குலசேகரப்பட்டினம் தசரா திருவிழா என்பது உலகளவில் பிரபலம். ஏனென்றால் பலதரப்பட்ட மக்களும் ஒன்றுகூடி, வித்தியாசமாக வேடமிட்டு நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.
மாயம் செய்யும் இயற்கை! : 2020 சர்வதேச இயற்கை புகைப்பட போட்டியில் வெற்றிபெற்ற புகைப்படங்கள்
ஏழாம் ஆண்டாக, 2020ஆம் ஆண்டின் சர்வதேச இயற்கை புகைப்படக்போட்டியில் பங்கேற்ற அத்தனை புகைப்படங்களும் நமது சுற்றுச்சூழலின் அழகை எடுத்துக்காட்டியிருக்கிறது.
2020 வான்வழி புகைப்பட விருதுகள் : வென்றவர்கள் முன்னிலைப்படுத்தும் அழகு
உலகெங்கிலும் உள்ள புகைப்படக் கலைஞர்கள் பூமிக்கிரகத்தின் தனித்துவமான காட்சிகளைப் பிடிக்க ட்ரோன்கள், ஹெலிகாப்டர்கள், காத்தாடிகள், பலூன்கள் மற்றும் விமானங்களைப் பயன்படுத்தியுள்ளனர்.
பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் சத்குரு ஜக்கி வாசுதேவ் சந்திப்பு !
ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குருவுடன் பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் அமெரிக்காவில் நேற்று சந்தித்து கலந்துரையாடினார்.
More Articles ...
'சில்லுக்கருப்பட்டி’ திரைப்படத்தின் மூலம் பலரது கவனத்தையும் பெற்ற இயக்குனர் ஹலிதா ஷமீம் அவர்கள் அடுத்து இயக்கியிருக்கும் திரைப்படம் " ஏலே" பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.
பழனி அருகேயுள்ள கணக்கன்பட்டி என்கிற கிராமத்தில் வசிக்கிறார் ஊர்ப் பெரியவரான பாரதிராஜா. மகன்கள், மகள், பேரன் பேத்திகளுடன் கோரோனா காலத்தில் சந்தோஷமாக இருக்கிறது அவரது குடும்பம். ஆனால், ‘உங்கள் குடும்பத்தில் பவுர்ணமிக்குள் ஒரு உயிர் போகப் போகிறது’ என்று ஜோசியக்காரர் சொல்கிறார். இதனால் குடும்பம், கோரோனாவால் யாரும் இறந்துவிடுவார்களோ எனப் பதறுகிறது.
வரையற்ற ஆன்லைன் திரைப்படங்களை காணும் அனுபவங்களை தரும் இணையத்தளங்கள் பன்னாட்டு சேவைகளாக இயங்கிவருவது அறிந்ததே.
கடந்த தொடரில், வெளிப்புறக் கிரகங்களை (Exoplanets) கண்டறிவதற்கான பாரம்பரிய முறைகள் மற்றும் நாசாவின் The New Worlds Mission இன் இலக்குகள் குறித்துப் பார்த்தோம்.
ஜூனியர் என்டிஆர், சிரஞ்சிவி மகன் ராம் சரண், அஜய் தேவ்கன், ஆலியா பட், சமுத்திரக்கனி, அல்லிசன் டூடி மற்றும் பல புகழ்பெற்ற நடிகர்கள்
தமிழில் குழந்தைகளுக்கான கலை இலக்கிய முயற்சிகள் குறைவாகவே உள்ளன. அத்திபூத்தாற் போல் வரும் படைப்புக்களும், புலம்பெயர் தேசக் குழந்தைகளின் வாழ்நிலைச் சூழ்நிலைகளில் அந்நியமானவையாக இருந்து விடுவதினால், அவர்களால் அதனோடு இணைந்து கொள்ள முடிவதில்லை.