புகைப்படம்
Typography

பெல்ஜிய திரைப்பட இயக்குனர் மற்றும் இலாஸ்டேட்டருமான வின்சென்ட் பால் என்பவர் அன்றாட பொருட்களின் நிழல்களில் உருவங்களை வரைந்து அசத்துகிறார்.

இலைகள், பேனா, பிலிம்ரோல், புகைப்படகருவி என சூரிய வெளிச்சத்தில் விழும் அதன் நீளமான நிழல்களில் கற்பனை வரைபடங்களை தீட்டி நிழலை கூட உபயோகிக்கலாம் என காட்டியுள்ளார் இவர்.

Source : thisiscolossal

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்