புகைப்படம்

2018 இன் உலகக்கிண்ண கால்பந்து போட்டித்தொடர் வருகின்ற ஜூன் 14ம் திகதி ரஷ்யாவின் மொஸ்கோ நகரில் இடம்பெறவுள்ளது.

இதனைத்தொடர்ந்து வரலாற்றில் உலகக்கிண்ண கால்பந்து தொடர் இடம்பெற்ற முக்கிய தருணங்களின் புகைப்படங்கள் வெளியாகிவுள்ளது. அதோடு கால்பந்து தொடர் இடம்பெறப்போகும் ரஷ்யாவின் விண்வெளியிருந்து எடுக்கப்பட்ட விளையாட்டு அரங்கங்களின் புகைப்படங்களும் வெளியாகி பிரபலமாகிவருகிறது. அதன் புகைப்படங்கள் சில :

Source : reuters