புகைப்படம்
Typography

இணையத்தில் தற்போது 10 வருட சவால்# எனும் ஹாஸ்டேக்கும் புகைப்படங்களும் வெளியாகிவருகிறது,

தங்களுடைய புகைப்படங்கள் மட்டுமல்லாது தங்களைசார்ந்த விடயங்களில் நடந்துள்ள மாற்றங்களையும் மக்கள் பகிர்ந்துவருகின்றனர். இதை ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்த நினைத்த சுற்றுச்சூழல் சார்ந்த அமைப்புக்கள் 10வருடத்திற்கு முன் இருந்த காலநிலைக்கும் தற்போதைய காலநிலை மாற்றத்திற்கும் இடையில் இருந்த வேறுபாட்டை புகைப்படங்களாக பகிர்ந்துள்ளனர். அவற்றில் சில. 

நன்றி : mymodernmet.com

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

புதிய சிறுவர் கதை சொல்லி தமிழில் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்