புகைப்படம்

தண்ணீரை குறைவாக பாவிக்குமாறு எவ்வாறு மக்களை ஊக்குவிக்கலாம்?

பல்வேறு யோசனைகளை அடுத்து இவ்வாறான புது முயற்சியில் இறங்கியிருக்கிறது விளம்ப நிறுவனம் ஒன்று. "உங்களால் உருவாக்க முடியாத பொருள்" எனும் கரும்பொருளில் சாலையோர பேருந்து நிலையங்களுட்பட சில முக்கிய இடங்களில் பில்போட் எனும் விளம்பரங்களை அமைத்துள்ளனர். இதனால் அக்குடியிருப்பு வாசிகளும் இவ்விளம்பரத்தால் நீரை விரையமாக்குவதை குறைத்திருப்பது குறிப்பிடதக்கது.

Source : Mymordernmet