புகைப்படம்

கடந்த மார்ச் மாதத்தில் அகோரா எனும் மொபைல் ஆப் மூலம் தொடங்கப்பட்ட உலகின் சிறந்த கட்டிடக்கலை புகைப்படபோட்டி 2020.

பரித்தொகையுடன் கூடிய இப்போட்டியில் பலர் கலந்துகொண்டு கட்டிடக்கலைகளின் சுவாரஸ்யாமான புகைப்படங்களை அனுப்பிவைத்தனர்.

மொத்தம் 10,367 புகைப்படங்கள் இலவசமாக பயன்படுத்தக்கூடிய புகைப்பட பயன்பாடான அகோராவுக்கு சமர்ப்பிக்கப்பட்டதில் ஒரே ஒரு புகைப்படத்தை மட்டுமே உலக சமூகம் ‘#Architecture2020 இன் உலகின் மிகச்சிறந்த புகைப்படமாக தெரிவுசெய்தது.

தனித்துவமான வடிவமைப்பு மற்றும் கவிதை காட்சிகளை இணைத்து வியட்நாமின் மிகவும் பிரபலமான கால்ப் பிரிட்ஜின் வான்வழி ஷாட் மூலம் போட்டியை வென்றார் @rantrantuanviet.

இதோ மேலும் சில புகைப்படங்கள்

Danang, Vietnam
"The Golden Bridge

 

Water
Malaysia

Petare, Caracas, Venezuela

 

Matsumoto Castle In The Land Of The Rising Sun
Matsumoto, Japan

 

Low Fog In Moscow
Ostankino district, Moscow, Russia

 

Kronstadt, Saint Petersburg, Russia

 

Bristol, UK
Clifton Suspension Bridge

 

Eltz Castle, Mayen-Koblenz, Germany

நன்றி : boardpanda

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வந்த ‘இந்தியன் 2’ படப்பிடிப்பில் எதிர்பாராமல் நிகழ்ந்த கோர விபத்தால் உதவி இயக்குநர் உட்பட பலர் உயிரிழந்தனர். இதனால், படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.

தமிழில் வணிக சினிமாக்கள் இரண்டு வகையாக இயங்குகின்றன. ஒன்று முற்று முழுதாக ரசிகர்கள் ஊகித்துவிடும் கதைப்போக்குடன் அமைக்கப்படும் மசாலா சட்டகத்தைக் கொண்டவை. மற்றொன்று அந்த சட்டக்கத்தைக் கொஞ்சம் மீறி, விறுவிறுப்பான திரைக்கதையைக் கொண்டிருந்தாலும் வணிக அம்சங்களையும் சித்தரிப்புகளையும் கைவிடாத வகையாக வெளியாவது.

ஹாரிபாட்டர் புகழ் ஜே.கே.ரவுலிங், தனது இக்காபாக் (The Ickabog) எனும் ஒரு அரக்கனைப் பற்றிய விசித்திரக் கதையின் முதல் பாகத்தை ஆன்லைனில் இலவசமாக வெளியிட்டுள்ளார்.

21 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் 2003 ஆமாண்டு விண்ணுக்கு பூமியின் தாழ்வு ஒழுக்கில் வலம் வந்து கொண்டிருக்கும் ISS என்ற சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு சென்று திரும்புகையில் எந்திரக் கோளாறால் கொலம்பியா என்ற விண் ஓடம் விபத்தில் சிக்கியது.

கொரோனா வைரஸ் குணப்படுத்தக் கூடிய ஒன்று தான். அதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்களின் வாழ்வாதாரத்தை அழித்தது தேவையில்லாது, என்று நடிகரும் தயாரிப்பாளருமான மன்சூரலிகான் தெரிவித்துள்ளார்.

தமிழர் கலைகளில் 'வில்லுப்பாட்டு' ஒரு முதுகலையாகும். போர்களங்களில் போராடிய வீரர்கள் மத்தியிலிருந்து, கதையும் பாடலுமாகப் பிறந்த கலைவடிவம் எனவும் சொல்கின்றார்கள். இதனைத் தமிழகத்தில் பன்னெடுங்காலமாகச் சொல்லி வந்த ஒரு பெண்ணின் வரலாற்றினை, வாழ்வினை, தமிழுக்குப் புதிய இசைவடிவமான ராப் பாடல் மூலம் சொல்கின்றாள் ஒரு பெண்.