புகைப்படம்

இந்த ஆண்டின் சர்வதேச தோட்ட புகைப்படக் போட்டி (IGPOTY) மேக்ரோ ஆர்ட் அதாவது நுண்ணிய அழகுப் புகைப்படம் எடுத்தல் போட்டியில் அதன் வெற்றியாளர்களை அறிவித்துள்ளது.

ராயல் பொட்டானிக் கார்டன்ஸ், கியூ, போன்ற நிறுவனங்கள் லண்டனுடன் கூட்டு சேர்ந்து, இந்த ஆண்டிற்கான பல கருப்பொருள்களை வழங்கியது.

இந்த மேக்ரோ ஆர்ட்போட்டிக்காக, உலகெங்கிலும் உள்ள புகைப்படக்காரர்கள் தோட்டங்களின் அழகின் மிகச்சிறிய தருணங்களைக் நுணுக்கியுள்ளார்கள். ஒவ்வொரு புகைப்படமும் சாதாரணமாக இருந்தபோதிலும் நிறம், விவரம் மற்றும் அமைப்பு ஆகியவற்றில் நிறைந்துள்ளது. அதிர்ச்சியூட்டும் படங்களின் தொகுப்பு மூலம் தோட்ட வாழ்க்கையின் ஒரு மறைக்கப்பட்ட உலகம் வெளிப்படுகிறது.

Source : Mymodernmat

 இவற்றையும் காண்க:

மலேசியாவில் ஓர் அபூர்வ அருங்காட்சியகம்! : புகைப்படங்கள்

நல்லூர் திருவிழா யாழ்ப்பாணத்தின் பண்பாட்டுக் கோலம்.

இது பறவைகளின் ரீமிக்ஸ் கானம் : பறவைகளுக்கு வழிகாட்ட வந்த இசைக்கலைஞர்கள்

இயற்கையில் எவ்வாறு உயிரியல் வெளிச்சம் தொழிற்படுகின்றது?

2,292 தாவரங்கள் முன்னிலையில் தொடங்கப்பட்ட பிரபல ஓபரா ஹவுஸ் இசை நிகழ்ச்சி

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் இயக்குநர் எச்.விநோத் இயக்கத்தில் அஜித் மீண்டும் நடித்து வரும் படம் 'வலிமை'.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

கடந்த 2013-ல் வெளியான ‘ஆமென்’ என்ற படத்திலிருந்து தனித்துவமான திரைமொழியை கையாண்டு வெற்றி கண்டவர் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி.

யார்க்ஷயரில் உள்ள ஒரு மலைப்பாதையில் கால்டர்டேல் மலைப்பாதையில் மாபெரும் புற்தரை ஓவியம் ஒன்று வரையப்பட்டுள்ளது.

முந்தைய பாகத்துக்கான இணைப்பு -

நாம் தனிமையில் இல்லை..! - பாகம் - 2 (We are Not Alone..Part-2)

கடந்த தொடரில் நாசாவின் SETI என்ற திட்டம் குறித்துத் தெரிவித்திருந்தோம். அது தொடர்பான விபரங்களை சுருக்கமாக முதலில் பார்ப்போம். SETI என்பது ஆங்கிலத்தில் Search for extraterrestrial intelligence அதாவது விண்வெளியில் அறிவுத்திறன் மிக்க உயிரினங்களுக்கான தேடல் என்று விரிவு பெறும்.

தமிழ் நாட்டிற்கே தலைமை தாங்க தகுதியானவர்கள்...அரசியலை தூய்மைப்படுத்திவிடுவார்கள்...

டாம் & ஜெர்ரி ஆகிய பூனையும் எலியும் விரட்டி விரட்டி சண்டையிட்டுக் கொள்ளும் காட்டூன்களை ரசிக்காத ரசிகர்களே இல்லை எனலாம்.