புகைப்படம்

திருமண வைபவங்களில் நடக்கும் சடங்கு சம்பிராதயங்களை பார்த்துக்கொண்டிருக்கும் போது ஒரு புயல் வீசும் கூடவே இரைந்துகொண்டு தலைக்கு மேலே சுற்றிக்கொண்டு வரும் நாலுகால் கருவி.

இக்கால திருமண வைபவங்களில் யார் யாரை சுற்றுகிறார்களோ இல்லையோ இந்த ட்ரோன் கமெரா ஒருவரையும் சுற்றாமல் விடாது.

ஆனால் திருமண வைபவம் மட்டுமல்ல பல்வேறு விதத்தில் பயன்படுத்தப்படும் இக் ட்ரோன் கமெராவுக்காகவே மதிப்புமிக்க சியானா விருது விழாவின் ஒரு பகுதியாக 2020ஆம் ஆண்டு ட்ரோன் கமெரா புகைப்படப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது. இப்போட்டியில் வெற்றி பெற்ற புகைப்படங்கள் அண்மையில் வெளியாகியானது. இப்புகைப்படங்கள் உலகெங்கிலும் உள்ள சிறந்த வான்வழி ட்ரோன் புகைப்படத்தை எடுத்துக்காட்டுகிறது. இதில் உலகத்தைப் பற்றிய வித்தியாசமான கண்ணோட்டத்தைப் பெறலாம்.

Love Heart of Nature” by Jim Picôt. Winner, 2020 Drone Awards

இந்த ஆண்டு, ஆஸ்திரேலிய புகைப்படக் கலைஞர் ஜிம் பிகாட் தனது லவ் ஹார்ட் ஆஃப் நேச்சர் படத்திற்காக வென்றிபெற்றார். அற்புதமான இந்த புகைப்படத்தில் நீர்குளத்தில் ஒரு சுறா நீச்சலடிப்பதைக் காட்டுகிறது. அதனைச்சுற்றி சின்னச்சின்ன மீன்கள் ஒரு இதயத்தைப் போல தோற்றமளிக்கும் மந்திர தருணத்தை பிகாட் கைப்பற்றியுள்ளார். வனவிலங்கு, மக்கள், நகர்ப்புறம் மற்றும் விளையாட்டு உட்பட ஒன்பது பிரிவுகளில் வென்ற அற்புதமான படங்களில் இதுவும் ஒன்றாகும்.

Black Flag” by Tomer Appelbaum. Winner, Life Under Covid-19

அத்தோடு கொரோனா காலப்பகுதி குறித்தும் ஒரு பிரிவு இடம்பெற்றிருந்தது, இஸ்ரேலிய புகைப்படக் கலைஞர் டோமர் அப்பெல்பாம் சமூக இடைவெளியை கடைப்பிடித்தபடியே தன் நாட்டு மக்கள் எவ்வாறு அமைதியாக கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு போராட்டம் தெரிவிக்கிறார்கள் என்பதைக் காட்டியதற்காக இந்த பிரிவில் வென்றார்.

Frozen Land” by Alessandra Meniconzi. Winner, People

 

Where Herons Live” by Dmitrii Viliunov. Winner, Wildlife

 

 On the Sea” by Roberto Corinaldesi. Winner, Sport

 

Largest Congregation” by Azim Khan Ronnie. Runner Up, Abstract

 

Dubai Marina” by Carmine Chiriacò. Runner Up, Urban

 

Ball Up” by Brad Walls. Runner Up, Sport

 

Heart of Warsaw” by Rafal Ganowski. Runner Up, Life Under Covid-19

 

2,000,001” by Tugo Cheng. Runner Up, People

 

Empty seas and crowded shores” by Srikanth Mannepuri. Winner, Series

 

Lovers on the Field” by Krzysztof Krawczyk. Runner Up, Wedding

 

Flamingos at Lake Logipi” by Martin Harvey. Runner Up, Nature

 

Phoenix Rising” by Paul Hoelen. Winner, Abstract

 Source : Mymodernmat

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் இயக்குநர் எச்.விநோத் இயக்கத்தில் அஜித் மீண்டும் நடித்து வரும் படம் 'வலிமை'.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

கடந்த 2013-ல் வெளியான ‘ஆமென்’ என்ற படத்திலிருந்து தனித்துவமான திரைமொழியை கையாண்டு வெற்றி கண்டவர் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி.

யார்க்ஷயரில் உள்ள ஒரு மலைப்பாதையில் கால்டர்டேல் மலைப்பாதையில் மாபெரும் புற்தரை ஓவியம் ஒன்று வரையப்பட்டுள்ளது.

முந்தைய பாகத்துக்கான இணைப்பு -

நாம் தனிமையில் இல்லை..! - பாகம் - 2 (We are Not Alone..Part-2)

கடந்த தொடரில் நாசாவின் SETI என்ற திட்டம் குறித்துத் தெரிவித்திருந்தோம். அது தொடர்பான விபரங்களை சுருக்கமாக முதலில் பார்ப்போம். SETI என்பது ஆங்கிலத்தில் Search for extraterrestrial intelligence அதாவது விண்வெளியில் அறிவுத்திறன் மிக்க உயிரினங்களுக்கான தேடல் என்று விரிவு பெறும்.

தமிழ் நாட்டிற்கே தலைமை தாங்க தகுதியானவர்கள்...அரசியலை தூய்மைப்படுத்திவிடுவார்கள்...

டாம் & ஜெர்ரி ஆகிய பூனையும் எலியும் விரட்டி விரட்டி சண்டையிட்டுக் கொள்ளும் காட்டூன்களை ரசிக்காத ரசிகர்களே இல்லை எனலாம்.