புகைப்படம்

ரஷ்யாவின் தூர கிழக்கின் ஆழமான காடுகளில் மறைத்து வைக்கப்பட்ட கேமரா ஒன்று எடுத்த ஒரு சைபீரியன் அல்லது அமுர் புலியின் புகைப்படம் இவ்வாண்டின் வனவிலங்கு புகைப்பட விருதை வென்றுள்ளது. 

ரஷ்யாவின் தூர கிழக்கின் ஆழமான காடுகளில் மறைத்து வைக்கப்பட்ட கேமரா ஒன்று எடுத்த ஒரு சைபீரியன் அல்லது அமுர் புலியின் புகைப்படம் இவ்வாண்டின் வனவிலங்கு புகைப்பட விருதை வென்றுள்ளது.

Sergey Gorshkov எனும் அந்த புகைப்படவியலாளர் சிறுத்தை தேசிய பூங்காவில் தன் புகைப்படகருவியை மறைத்து பொருத்திவைத்துள்ளார். அதில் பதியப்பட்ட அற்புத காட்சியாக பெண் புலி ஒன்று ஒரு மரத்தைத் தழுவியபடி நிற்பதை காணலாம்.

அப்புகைப்படத்தின் வண்ணங்கள், அமைப்பு, ஒளிவிழும் தன்மைகள் அனைத்தும் இது ஒரு எண்ணெய் ஓவியம் போன்று இருப்பதாக தேர்வுக்குழு நடுவர் ஒருவர் கூறியுள்ளார். இதுவே 2020ஆம் ஆண்டிற்கான சிறந்த வனவிலங்கு புகைப்பட விருதை பெற்றிருப்பது குறிப்பிடதக்கது.

இதேபோல் இத்தாலி, ஜெர்மனி போன்ற ஏனைய நாடுகளிலிருந்தும் தெரிவு செய்யப்பட்ட புகைப்படங்கள் இவை :

Source : BBC

‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் இயக்குநர் எச்.விநோத் இயக்கத்தில் அஜித் மீண்டும் நடித்து வரும் படம் 'வலிமை'.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

கடந்த 2013-ல் வெளியான ‘ஆமென்’ என்ற படத்திலிருந்து தனித்துவமான திரைமொழியை கையாண்டு வெற்றி கண்டவர் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி.

யார்க்ஷயரில் உள்ள ஒரு மலைப்பாதையில் கால்டர்டேல் மலைப்பாதையில் மாபெரும் புற்தரை ஓவியம் ஒன்று வரையப்பட்டுள்ளது.

முந்தைய பாகத்துக்கான இணைப்பு -

நாம் தனிமையில் இல்லை..! - பாகம் - 2 (We are Not Alone..Part-2)

கடந்த தொடரில் நாசாவின் SETI என்ற திட்டம் குறித்துத் தெரிவித்திருந்தோம். அது தொடர்பான விபரங்களை சுருக்கமாக முதலில் பார்ப்போம். SETI என்பது ஆங்கிலத்தில் Search for extraterrestrial intelligence அதாவது விண்வெளியில் அறிவுத்திறன் மிக்க உயிரினங்களுக்கான தேடல் என்று விரிவு பெறும்.

தமிழ் நாட்டிற்கே தலைமை தாங்க தகுதியானவர்கள்...அரசியலை தூய்மைப்படுத்திவிடுவார்கள்...

டாம் & ஜெர்ரி ஆகிய பூனையும் எலியும் விரட்டி விரட்டி சண்டையிட்டுக் கொள்ளும் காட்டூன்களை ரசிக்காத ரசிகர்களே இல்லை எனலாம்.