புகைப்படம்

ஏழாம் ஆண்டாக, 2020ஆம் ஆண்டின் சர்வதேச இயற்கை புகைப்படக்போட்டியில் பங்கேற்ற அத்தனை புகைப்படங்களும் நமது சுற்றுச்சூழலின் அழகை எடுத்துக்காட்டியிருக்கிறது.

உலகெங்கிலும் உள்ள புகைப்படக் கலைஞர்களிடமிருந்து 3,800 க்கும் மேற்பட்ட மூச்சடைக்கக்கூடிய படங்கள் போட்டியில் நிரம்பி, நீதிபதிகளுக்கு கடுமையான சவால் அளித்தன. முடிவில், ஹாங்காங்கைச் சேர்ந்த 24 வயதான புகைப்படக் கலைஞர் கெல்வின் யுயென் தான் தனது வலுவான போர்ட்ஃபோலியோவிற்காக இந்த ஆண்டின் சர்வதேச இயற்கை புகைப்படக் கலைஞராக அறிவிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

அப்போட்டியில் பல்வேறு பிரிவுகளின் கீழ் வெற்றிபெற்ற புகைப்படங்கள் சில :

வெற்றிப் பெற்ற ஹாங்காங்கைச் சேர்ந்த 24 வயதான புகைப்படக் கலைஞர் கெல்வின் யுயெனின் மாய இரவின் காட்சி

 

Source : Mymodernmat

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

இவற்றையும் பார்வையிடுங்கள்

'சில்லுக்கருப்பட்டி’ திரைப்படத்தின் மூலம் பலரது கவனத்தையும் பெற்ற இயக்குனர் ஹலிதா ஷமீம் அவர்கள் அடுத்து இயக்கியிருக்கும் திரைப்படம் " ஏலே" பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

பழனி அருகேயுள்ள கணக்கன்பட்டி என்கிற கிராமத்தில் வசிக்கிறார் ஊர்ப் பெரியவரான பாரதிராஜா. மகன்கள், மகள், பேரன் பேத்திகளுடன் கோரோனா காலத்தில் சந்தோஷமாக இருக்கிறது அவரது குடும்பம். ஆனால், ‘உங்கள் குடும்பத்தில் பவுர்ணமிக்குள் ஒரு உயிர் போகப் போகிறது’ என்று ஜோசியக்காரர் சொல்கிறார். இதனால் குடும்பம், கோரோனாவால் யாரும் இறந்துவிடுவார்களோ எனப் பதறுகிறது.

வரையற்ற ஆன்லைன் திரைப்படங்களை காணும் அனுபவங்களை தரும் இணையத்தளங்கள் பன்னாட்டு சேவைகளாக இயங்கிவருவது அறிந்ததே.

கடந்த தொடரில், வெளிப்புறக் கிரகங்களை (Exoplanets) கண்டறிவதற்கான பாரம்பரிய முறைகள் மற்றும் நாசாவின் The New Worlds Mission இன் இலக்குகள் குறித்துப் பார்த்தோம்.

ஜூனியர் என்டிஆர், சிரஞ்சிவி மகன் ராம் சரண், அஜய் தேவ்கன், ஆலியா பட், சமுத்திரக்கனி, அல்லிசன் டூடி மற்றும் பல புகழ்பெற்ற நடிகர்கள்

தமிழில் குழந்தைகளுக்கான கலை இலக்கிய முயற்சிகள் குறைவாகவே உள்ளன. அத்திபூத்தாற் போல் வரும் படைப்புக்களும், புலம்பெயர் தேசக் குழந்தைகளின் வாழ்நிலைச் சூழ்நிலைகளில் அந்நியமானவையாக இருந்து விடுவதினால், அவர்களால் அதனோடு இணைந்து கொள்ள முடிவதில்லை.