அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் லியா கென்னடி( Leah Kennedy ) என்பவர் அண்டார்டிகாவுக்குப் பயணம் மேற்கொண்டபோது அங்கு மிகவும் ஒரு குளிர்ந்த காலநிலை நிலவியது.

Read more: அண்டார்டிகாவின் ஒளிரும் புகைப்படங்கள் : மறையும் ஒரு நிலப்பரப்பிற்கு மரியாதை!

2020ஆம் ஆண்டுக்கான சோனி(Sony) நிறுவனத்தால் நடத்தாப்படும் உலக புகைப்பட விருதுகளின் தொழில்முறை பிரிவின் வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

Read more: சோனி : உலக புகைப்பட விருதுகள் 2020

தனிமைப்பட்டு வீடடங்கு காலப்பகுதில் உள்ள மக்களை கேட்டி ஓவியக்கண்காட்சி நிறுவனம் பழையகாலத்து ஓவியங்களைப்போன்று உங்கள் வீட்டில் இருக்கும் நபர்களோடும் பொருட்களோடும் மீள் உருவாக்குமாறு சவால் விடுத்திருந்தது,

Read more: இப்படிகூட சவால் செய்யலாம் 2.0 : புதிய படங்கள்

பல்வேறு நாடுகளில் தற்போது லாக்டவுன் தளர்த்தப்பட்டிருப்பதால் மக்களுக்கு சமூகவிலகல் தொடர்பான விழிப்புணர்வையும் அறிவிறுத்தல்களையும் நடைமுறைப்படுத்தியுள்ளார்கள்.

Read more: இதயமிருந்தால் விலகிநில்லுங்கள்! சமூகவிலகலுக்காக மாறும் உலகம்

இந்திய அளவில் கொரோனா அச்சுறுத்தலால் அத்தியாவசிய தேவைகளைத் தாண்டி எந்தவொரு பணிகளுமே நடைபெறவில்லை. பொதுமக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கிப் போயிருந்தனர். அனைவருடைய வாழ்க்கையிலும் இந்த ஊரடங்கை மறக்கவே முடியாது.

Read more: ' மீண்டும் எழுவோம் ' - கொரோனா ஊரடங்கைப் பற்றிய பரத்பாலாவின் புதிய முயற்சி - அரிய காட்சிப் பதிவுகள் !

கடந்த மார்ச் மாதத்தில் அகோரா எனும் மொபைல் ஆப் மூலம் தொடங்கப்பட்ட உலகின் சிறந்த கட்டிடக்கலை புகைப்படபோட்டி 2020.

Read more: உலகின் சிறந்த கட்டிடக்கலை புகைப்படபோட்டி 2020 : புகைப்படங்கள்

நெடுந்தீவு கடற் பரப்பில், குமுதினி படகில் 15-05-1985 அன்று மாவலித்துறையில் இருந்து 64 பயணிகளுடன் பயனித்த வேளை,  நடுக்கடலில் வைத்து இலங்கை கடற்படையினரால் சுட்டும்,குத்தியும்,வெட்டியும் படுகொலை செய்யப்பட்ட கோரத்தின் 35 வது வருட நினைவு நாள் இன்றாகும்.

Read more: வரலாற்றில் இன்று வடுவான குமுதினிப் படகுப் படுகொலை நினைவு !

More Articles ...

‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் இயக்குநர் எச்.விநோத் இயக்கத்தில் அஜித் மீண்டும் நடித்து வரும் படம் 'வலிமை'.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

கடந்த 2013-ல் வெளியான ‘ஆமென்’ என்ற படத்திலிருந்து தனித்துவமான திரைமொழியை கையாண்டு வெற்றி கண்டவர் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி.

யார்க்ஷயரில் உள்ள ஒரு மலைப்பாதையில் கால்டர்டேல் மலைப்பாதையில் மாபெரும் புற்தரை ஓவியம் ஒன்று வரையப்பட்டுள்ளது.

முந்தைய பாகத்துக்கான இணைப்பு -

நாம் தனிமையில் இல்லை..! - பாகம் - 2 (We are Not Alone..Part-2)

கடந்த தொடரில் நாசாவின் SETI என்ற திட்டம் குறித்துத் தெரிவித்திருந்தோம். அது தொடர்பான விபரங்களை சுருக்கமாக முதலில் பார்ப்போம். SETI என்பது ஆங்கிலத்தில் Search for extraterrestrial intelligence அதாவது விண்வெளியில் அறிவுத்திறன் மிக்க உயிரினங்களுக்கான தேடல் என்று விரிவு பெறும்.

தமிழ் நாட்டிற்கே தலைமை தாங்க தகுதியானவர்கள்...அரசியலை தூய்மைப்படுத்திவிடுவார்கள்...

டாம் & ஜெர்ரி ஆகிய பூனையும் எலியும் விரட்டி விரட்டி சண்டையிட்டுக் கொள்ளும் காட்டூன்களை ரசிக்காத ரசிகர்களே இல்லை எனலாம்.