மாதக்கணக்கில் உலகின் பல நாடுகள் தங்களை லாக்டவுன் செய்திருப்பதால் வனஜீவராசிகள், பறவைகள், விலங்கினங்கள் தங்களது இருப்பிடங்களை விட்டு நகரங்களுக்குள் படையெடுத்துவருகின்றன.

Read more: லாக்டவுன் பிரதேசங்களை மீட்டெடுக்கும் வன உயிரினங்கள் : புகைப்படங்கள்

சுய தனிமைப்படுத்தலில் வீட்டில் முடங்கிப்போனாலும் இவர்கள் சுய சவால்கள் விடும் செயற்பாடுகளில் சுவாரஸ்யமாக கலக்கியுள்ளனர்.

Read more: இப்படிகூட சவால் செய்யலாம்?! : புகை ஓவியங்கள்!

சூரிய குடும்பத்தில் பூமிக்கு அடுத்த கிரகமான செவ்வாயில் உயிரினங்களுக்கான வாய்ப்பு உள்ளதா என பல தசாப்தங்களாகவே நாசா உட்பட விண்வெளி ஆராய்ச்சி மையங்கள் ஆய்வு செய்து வருகின்றன.

Read more: செவ்வாய்க் கிரகத்தில் உயிரினத்துக்கான சான்றினை அனுப்பிய கியூரியோசிட்டி

இணையத்தில் தற்போது 10 வருட சவால்# எனும் ஹாஸ்டேக்கும் புகைப்படங்களும் வெளியாகிவருகிறது,

Read more: 10 வருட சவால்# : காலநிலை மாற்றம் குறித்த புகைப்படங்கள்

பிரமாண்டமாக நடைபெற்று சமூக ஊடகங்களிலும் இணையத்தளத்திலும் பிரபலமாகிவரும் பிரியங்கா சோப்ராவின் திருமணப் புகைப்படங்களில் சில : 

Read more: பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ் திருமணம் : பிரபலமாகும் புகைப்படங்கள்

More Articles ...

‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் இயக்குநர் எச்.விநோத் இயக்கத்தில் அஜித் மீண்டும் நடித்து வரும் படம் 'வலிமை'.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

கடந்த 2013-ல் வெளியான ‘ஆமென்’ என்ற படத்திலிருந்து தனித்துவமான திரைமொழியை கையாண்டு வெற்றி கண்டவர் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி.

யார்க்ஷயரில் உள்ள ஒரு மலைப்பாதையில் கால்டர்டேல் மலைப்பாதையில் மாபெரும் புற்தரை ஓவியம் ஒன்று வரையப்பட்டுள்ளது.

முந்தைய பாகத்துக்கான இணைப்பு -

நாம் தனிமையில் இல்லை..! - பாகம் - 2 (We are Not Alone..Part-2)

கடந்த தொடரில் நாசாவின் SETI என்ற திட்டம் குறித்துத் தெரிவித்திருந்தோம். அது தொடர்பான விபரங்களை சுருக்கமாக முதலில் பார்ப்போம். SETI என்பது ஆங்கிலத்தில் Search for extraterrestrial intelligence அதாவது விண்வெளியில் அறிவுத்திறன் மிக்க உயிரினங்களுக்கான தேடல் என்று விரிவு பெறும்.

தமிழ் நாட்டிற்கே தலைமை தாங்க தகுதியானவர்கள்...அரசியலை தூய்மைப்படுத்திவிடுவார்கள்...

டாம் & ஜெர்ரி ஆகிய பூனையும் எலியும் விரட்டி விரட்டி சண்டையிட்டுக் கொள்ளும் காட்டூன்களை ரசிக்காத ரசிகர்களே இல்லை எனலாம்.