2018 இன் உலகக்கிண்ண கால்பந்து போட்டித்தொடர் வருகின்ற ஜூன் 14ம் திகதி ரஷ்யாவின் மொஸ்கோ நகரில் இடம்பெறவுள்ளது.

Read more: வரலாற்றில் உலகக்கிண்ண கால்பந்து போட்டிகள் : புகைப்படங்கள்

வேலை நிமித்தும் ஒரே ஓட்டமாக ஓடிக்கொண்டிருக்கும் எம்மை நிறுத்தி இளைப்பாற வைப்பது சுற்றுலாப்பயணங்கள். அது தரும் அனுபவமும் குதூகலமும் மீண்டும் எம்மை உற்வேகத்துடன் ஓடவைக்கும்.

Read more: 9 - 5 மணிநேர வேலையை துறந்து முழுநேர வேலையாக சுற்றும் நாடோடி ஜோடி

பெல்ஜிய திரைப்பட இயக்குனர் மற்றும் இலாஸ்டேட்டருமான வின்சென்ட் பால் என்பவர் அன்றாட பொருட்களின் நிழல்களில் உருவங்களை வரைந்து அசத்துகிறார்.

Read more: நிழல்களில் தனித்துவமான வரைபடங்கள் : புகைப்படங்கள்

65வது பிரபஞ்ச அழகிப்போட்டி எதிர்வரும் ஜனவரி 30 திகதி பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்கும் போட்டியாளர்கள் தங்கள் நாட்டின் தேசிய உடைகளை அண்மையில் வெளியிட்டிருந்தனர்.

Read more: பிரபஞ்ச அழகிப் போட்டியும் : மலேசிய இரட்டைக்கோபுர உடையும்

சர்வதேச பூமி தினமான இன்றைய நாளை உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் கொண்டாடிவருகின்றனர். இந்நிலையில் முன்னணி ஆன்லைன் பயண ஆலோசகர் ஒருவர் உலகின் மிகச்சிறந்த அல்லது வசீகரமான 10 வனங்களை தொகுத்து வெளியீட்டுள்ளார். இதோ அவைதான் இவை :

Read more: சர்வதேச பூமி தினம் 2018 : உலகின் மிகச்சிறந்த 10 வனங்கள்

இங்கிலாந்தின் Birmingham இல் நடைபெறவுள்ள உலகே என் சாட்சி என்ற புகைப்பட கண்காட்சிக்கு தேர்வாகியுள்ள புகைப்படங்களில் சில இவை.

Read more: உலகே என் சாட்சி - புகைப்படங்கள்

100 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 11 பிரிவுகளின் கீழ் நடைபெற்ற சியன்னா சர்வதேச புகைப்பட போட்டியில் விருதுகளை குவித்த புகைப்படங்கள் அண்மையில் வெளியாகின.

Read more: சியன்னா சர்வதேச புகைப்பட போட்டியில் வெற்றி பெற்ற அழகிய புகைப்படங்கள்!

More Articles ...

‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் இயக்குநர் எச்.விநோத் இயக்கத்தில் அஜித் மீண்டும் நடித்து வரும் படம் 'வலிமை'.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

கடந்த 2013-ல் வெளியான ‘ஆமென்’ என்ற படத்திலிருந்து தனித்துவமான திரைமொழியை கையாண்டு வெற்றி கண்டவர் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி.

யார்க்ஷயரில் உள்ள ஒரு மலைப்பாதையில் கால்டர்டேல் மலைப்பாதையில் மாபெரும் புற்தரை ஓவியம் ஒன்று வரையப்பட்டுள்ளது.

முந்தைய பாகத்துக்கான இணைப்பு -

நாம் தனிமையில் இல்லை..! - பாகம் - 2 (We are Not Alone..Part-2)

கடந்த தொடரில் நாசாவின் SETI என்ற திட்டம் குறித்துத் தெரிவித்திருந்தோம். அது தொடர்பான விபரங்களை சுருக்கமாக முதலில் பார்ப்போம். SETI என்பது ஆங்கிலத்தில் Search for extraterrestrial intelligence அதாவது விண்வெளியில் அறிவுத்திறன் மிக்க உயிரினங்களுக்கான தேடல் என்று விரிவு பெறும்.

தமிழ் நாட்டிற்கே தலைமை தாங்க தகுதியானவர்கள்...அரசியலை தூய்மைப்படுத்திவிடுவார்கள்...

டாம் & ஜெர்ரி ஆகிய பூனையும் எலியும் விரட்டி விரட்டி சண்டையிட்டுக் கொள்ளும் காட்டூன்களை ரசிக்காத ரசிகர்களே இல்லை எனலாம்.