தொழில்நுட்பம்
Typography

ஏனைய சமூக தொடர்பாடல் அப்ஸ்களைப் போன்ற பேஸ்புக் மெஸெஞ்சர் மூலமாகவும் வீடியோ அல்லது புகைப்படங்களின் கோப்புக்களை அனுப்பலாம்.

இதைச் செய்வதற்கு முதலில் உங்கள் செல்பேசியில்  பேஸ்புக் மெஸெஞ்சரை இன்ஸ்டால் செய்ய வேண்டும்.

பின்னர் பேஸ்புக் ஐடி மற்றும் பாஸ்வேர்ட்டை கொண்டு லாகின் செய்யுங்கள்.

நீங்கள் படங்களை அல்லது வீடியோக்களை அனுப்பவேண்டியவரின் ஐடியை பேஸ்புக் மெஸெஞ்சரில் மேலுள்ள தேடல் பகுதியில் தெரிவு செய்யலாம்.

அதன் பின்னர் கீழே உள்ள படத்தை குறிக்கும் ஐகானை தெரிவு செய்ததன் பின்னர் வீடியோவை தெரிவு செய்யுங்கள்.

அங்குள்ள பென்சில் வடிவிலான ஐகானை அழுத்தியதும் கீழே தோன்றும் Send பட்டனை குறிக்கும் ஐகானை அழுத்துங்கள்.

மேலும் உதவிற்கு இந்த ஸ்கீரின் ஸாட் வீடியோவைப் பாருங்கள்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்