தொழில்நுட்பம்
Typography

தினமும் 4தமிழ்மீடியாவிற்கு வருகைதரும் வாசகராகிய உங்களுக்கு சில ஆக்கங்கள் பிடித்திருந்தால் என்ன செய்வீர்கள்? அவற்றை மற்றவர்களும் வாசித்துப் பயன்பெறும் நோக்கில் அவர்களுடன் பகிர்வதற்கு விரும்புவீர்கள். அல்லது அவை பின்னர் பயன்படுத்தும் நோக்கில் புக்மார்க் செய்து வைக்க விரும்புவீர்கள்.

அவற்றை 4தமிழ்மீடியாவில் மிக இலகுவாக செய்ய வசதி ஏற்படுத்தியுள்ளோம்.

1. வலப்பக்கம் தெரியும் "புக்மார்க் செய்வதற்கு அல்லது பகிர்வதற்கு!" என்ற பகுதிக்கு வாருங்கள். (படத்தை பாருங்கள்)

2. குறிப்பிட்ட இணைப்பை பேஸ்புக் மற்றும் டுவிட்டர் போன்ற சோசல் நெட்வேர்க் தளங்களில் உங்கள் நண்பர்களுடன் பகிர்வதற்கு விரும்பும் ஐகானை அழுத்தி திறக்கும் விண்டோவில் அத்தளத்தில் உங்கள் பயனர் பெயர் மற்றும் பாஸ்வேட் தந்து பகிர்ந்து கொள்ளுங்கள்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்