தொழில்நுட்பம்
Typography

கூகிள் நிறுவனம் அதனது கூகிள் டுயோ அப்ஸின் மூலமாக  ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் தொலைபேசிகளில் வீடியோ கால் செய்யும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

வைபர் வாட்ஸப் இல் வாய்ஸ் மெஸெஜ் அனுப்புவது போன்று இந்த அப்ஸில் வீடியோ மெஸெஜை அனுப்பும் வசதியைத் தருகின்றது.

தரமான துல்லியமான வீடியோ கால் செய்வதற்கு கூகிள் டுயோ அப்ஸ் தான் உள்ளவற்றிலே சிறந்தது என்கின்றது கூகிள் நிறுவனம்.

வீடியோ மெஸெஜ் வசதி பகுதி பகுதியாக ஆக்டிவேட் செய்து வருவதாக தெரிவிக்கின்றது கூகிள்.

ஆண்ட்ராய்ட் தொலைபேசியில் தரவிறக்கம் செய்ய இணைப்பு

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்