தொழில்நுட்பம்
Typography

இரண்டு யு எஸ் பி இணைப்பின் மூலம் காரில் செல்போன்களை  சார்ஜ் செய்து கொள்வதுடன் இன்னும் பல வசதிகளுடன் சந்தைக்கு வந்துள்ளது Roav VIVA கார் சார்ஜர்.

இதை காரில் பொருத்தியதுடன் உங்கள் தொலைபேசியிலும் இணைத்துக் கொள்ளலாம்.

Roav VIVA அமேசன் தளத்தில் அலெக்ஸா குரல் வழி கட்டளையுடன் இயங்கும் வசதியையும் கொண்டிருப்பதால் இக்கருவி நீங்கள் வழங்கும் கட்டளைக்கு ஏற்ப செயற்படும்.உதாரணமாக  நீங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கான கூகிள் மேப் ஐ திறக்குமாறு பணிக்கலாம்.

அத்துடன் ஞாபகப்படுத்த வேண்டிய விடயங்களை சேமிக்கலாம்.

மேலும் தொலைபேசி அழைப்பையும் மேற்கொள்ளலாம்.

இக்கருவியை புளூடூத் டெக்னாலாஜி மூலம் தொலைபேசியுடன் இணைத்துவிடலாம்.

இதல் விலை 50 டாலர்கள் ஆகும். இணைப்பு இங்கே

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்