தொழில்நுட்பம்
Typography

இணையம் மூலம், எம் கரங்களுக்கு புத்தம் புதிதாக கிடைக்கும் ஒரு செய்தி, வெளியிடப்பட்டு 24 மணிநேரம் கூட ஆகியிருக்கலாம் என்பதை பெரும்பாலான நேரங்களில் நாம் அறியத்தவறுகிறோம்.

இணையத்தள SMS சேவையாக ட்விட்டர் உருமாறியது முதல்,  இந்த தாமதத்தை இல்லாமல் செய்துள்ளது என்பதை மேற்குலக இணைய பாவணையாளர்கள் விரைவாக உணர்ந்துவிட்டனர்.

தமிழ் மொழிபேசும் மக்களிடையேயும் இச்சேவை முழுமையான பயனை தரவேண்டும் என்ற முயற்சியில் 4தமிழ் மீடியா தற்போது இணைந்துள்ளது.

ஆம்! இனி 4தமிழ்மீடியாவின் ட்விட்டர் வலைப்பக்கத்தினை  நீங்கள் Following செய்வதன் மூலம்,  எமது மைக்ரோ பதிவிடல் முறை மூலமான புதிய செய்திகளை துரிதகதியில் பெறமுடியும்.

இச்செய்தி பலரையும் சென்றடை நீங்கள் ரீட்விட்  (Retweet) செய்யவதன் மூலம் மற்றவர்களுக்கும் பயன் தர முடியும்!

4தமிழ்மீடியாவின் ட்விட்டருடன் இணையுங்கள் - http://twitter.com/4tamilmedia

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்