தொழில்நுட்பம்
Typography

கூகுள் தேடல் பற்றி பல ஷாட்கட் கீகளை நீங்கள் அறிந்திருக்கலாம். இணையத்தளங்களுக்கான தேடுதலாக இல்லாமல் கூகுள் தேடல் பொறியில் வைத்தே பல தரவுகளை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். அவ்வாறு செய்வதற்கு சரியான சொற்தொடரை கொடுத்தல் அவசியமாகின்றது.

கூகுளில் நேரடியாக தகவல்களை பெற உதவும் மிகவும் பயனுள்ள சில ஷாட்கட் கீகளின் தொகுப்பு இங்கே.

உதாரணத்திற்கு தேடப்பட்ட விடயங்களை அறிய குறிப்பிட்ட சொற்களின் மேலே அழுத்துங்கள்.

11.பிரபல இணையத்தளமொன்றின் தொடர்பு இணைப்புக்களை அறிவதற்கு "Website Name"  ஐ டைப் செய்யுங்கள் உதாரணம் இங்கே

12. அல்லது தமிழ் தளங்களை தமிழிலும் இவ்வாறு தேடிப் பெறலாம்.

13. அளவுகளை கன்வேர்ட் செய்ய "[number] [unit] into [unit]."  என பயன்படுத்த வேண்டும்.

14. பணமாற்ற விகிதம் அறிவதற்கு  "1 usd to yen."

15. பங்கு விபரம் அறிய "[name of company] stock."

16. சொற்களின் பொருளை அறிய இங்கே

17. விமானத்தின் ஸ்டேட்டஸை அறிவதற்கு இங்கே

19. நிலநடுக்கம் பற்றிய தகவல்களை அறிவதற்கு.

20. எந்த ஒரு நாட்டின் தலைவர்கள் பற்றி அறிய  "[country] [president]"

21. உங்கள் கணினியின் ஐபி முகவரியை அறிவதற்கு  "what's my IP"

22. 3டி வரைபடத்தை பெறுவதற்கு "tanh(y(y^4+5x^4-10(x^2)(y^2))/(x^2+y^2)^4)" 

இவற்றை விடவும் உங்களுக்கு தெரிந்த கூகுள் ஷாட்கட் சொற்களை கீழே கருத்துக்கள் பகுதியில் எழுதுங்கள். உங்கள் கருத்துக்களை This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.

கூகிள் தேடலில் தெரிந்திருக்கவேண்டிய ஷாட்கட் கீகள் - 1

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்