தொழில்நுட்பம்
Typography

650,000 இற்கும் அதிகமான மாதிரி கட்டுரைகள்,  புத்தக குறிப்புக்கள் மற்றும் ஏனைய குறிப்புக்களை (ஆங்கிலத்தில்) கொண்டிருக்கும் studymode.com  இணையத்தளம் மாணவர்களின் கல்விக்கு மிகவும் உதவி புரிகின்றது.

உயர்தர மாதிரி கட்டுரைகள் மற்றும் தொழில்முறை , வரலாற்று குறிப்புக்கள் போன்றவற்றை டிஜிட்டல் வடிவில் தொகுத்து இலவசமாக வழங்குகின்றது இத்தளம்.

 ஒவ்வொரு மாதமும் 6 மில்லியன் மாணவர்கள் இத்தளத்தின் மூலம் பயனடைகின்றார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இணைப்பு - http://www.studymode.com/

விளக்க வீடியோ :

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்