தொழில்நுட்பம்

பேஸ்புக் இல் உள்ள உங்களின் தகவல்கள் அனைத்தையும் உங்கள் அனுமதியின்றி மற்றவர்களுக்கு வழங்கி வருவதாக குற்றம் சாட்டி உங்கள் பேஸ்புக் கணக்கை இப்போதே மூடிவிடுங்கள் எனக் கோரியுள்ளார் வாட்ஸ் அப்ஸின் ஸ்தாபகர் Brian Acton.

இதற்கென #deletefacebook என்ற ஹேஸ் டேக் ஐ பகிர்ந்ததிலிருந்து இந்த பேஸ்புக் சர்ச்சை இப்போது பிரபலமடைந்துள்ளது.

தகவல் திருட்டில் ஃபேஸ்புக் ஈடுபடுகின்றதா? : சூடு பிடிக்கும் செய்திகள்