தொழில்நுட்பம்

போட்டோஷாப் மென்பொருளை எவ்வாறு கற்றுக்கொள்வீர்கள்? 

ஆக்கங்களை படித்தும் அல்லது ஸ்கீரின் சாட் வீடியோக்களைப் பார்வையிட்டும் கற்றுக்கொள்ளலாம். அல்லது இரண்டு வழிகளையும் பயன்படுத்துவீர்கள்.

ஏற்கனவே 4தமிழ்மீடியா இணையத்தளத்தின் தொழில்நுட்ப பகுதியில் போட்டோ சாப் இன் அடிப்படையை விரிவாக தமிழில் கற்றுக்கொள்வதற்கு - பயனுள்ள வலைப்பதிவு ,
போட்டோ ஷாப் இன் அடிப்படையை 25 நிமிடங்களில் கற்றுக்கொள்ளுங்கள் 

என போட்டோஷாப் பற்றிய ஆக்கங்கள் வெளிவந்தது பற்றி 4தமிழ்மீடியாவை தொடர்ச்சியாக பார்வையிட்டு வருபவர்கள் அறிந்திருப்பீர்கள். (புதியவர்கள் தலைப்பின் மீது அழுத்தி மீண்டும் பார்வையிடலாம்)

இவற்றை விடவும் யூடியூப் சேனல்கள் மூலமாகவும் போட்டோஷாப் கற்றுக்கொள்ளலாம் என்பது உங்களுக்கு தெரியுமா?

அவ்வாறு பயன்படுகின்ற யூடியூப் சேனல்களை இப்பதிவில் தொடர்ச்சியாக பார்வையிடலாம்.

IceflowStudios Photoshop Video Training

போட்டோஷாப் CS5 பதிப்பின் பாடங்களை அதிகம் கொண்டுள்ள சேனல் இதுவாகும்.போட்டோஷாப் அடிப்படை தொடர்பான 50 வீடியோக்களைக் கொண்டிருக்கின்றது இதன் சிறப்பாகும். Face Blur Effect தொடர்பில் உள்ள வீடியோ விளக்கங்கள் பயனுள்ளதாக இருக்கின்றது.

இணைப்பு இங்கே - http://www.youtube.com/user/IceflowStudios

போட்டோஷாப் கற்றுக்கொள்ள பயனுள்ள யூடியூப் சேனல்கள் - 1

போட்டோஷாப் கற்றுக்கொள்ள பயனுள்ள யூடியூப் சேனல்கள் - 3

போட்டோஷாப் கற்றுக்கொள்ள பயனுள்ள யூடியூப் சேனல்கள் - 4