தொழில்நுட்பம்
Typography

4தமிழ் மீடியா பேஸ்புக்கில் இணைந்துள்ளது. இதன் மூலம், உங்களது பேஸ்புக் புரொபைலிலேயே தமிழ்மீடியாவின் செய்திகளின் இணைப்புக்களை பார்வையிடும் வசதி உருவாக்கப்பட்டுள்ளது.

இவ் இணைப்புக்களில் மிகவும் பயனுடையவற்றை உங்களது பிரத்தியேக Profile பக்கத்திற்கு நீங்கள் Share அல்லது Like செய்யும் போது நண்பர்கள், உறவினர்களுக்கும் அவற்றை உடனுக்குடன் தெரியப்படுத்தும் சந்தர்ப்பம் ஏற்படுகிறது.

விமர்சனங்கள், கருத்துக்கள் என்பவற்றையும் குறித்த செய்திகளின் இணைப்பின் கீழ் பேஸ்புக் புரொபைலிலேயே பதிவிடுவதன் மூலம் ஆரோக்கியமான கருத்துப்பகிர்வுக்கும் இடமளிக்கமுடியும்!

நீங்கள் பேஸ்புக்கின் அன்றாட பாவணையாளரெனில், 4தமிழ் மீடியாவுடனான இணைப்பு : http://www.facebook.com/4tamilmedia

4தமிழ்மீடியா fan பேஸ்புக் பக்கம் : http://www.facebook.com/4tamilmediadotcom

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்