தொழில்நுட்பம்
Typography

கூகுள் நிறுவனம் தனது கூகுள் அசிஸ்டென்ட் மூலம் குரல் வழி கட்டளை மூலம் பணம் அனுப்பும் வசதியை தந்துள்ளது.

தற்போது பரவலாக விரிவாக்கும் பெற்று வருகின்றதாக கூறுகின்றது கூகுள் நிறுவனம்.  இதன் மூலம் நண்பர்களுக்கோ அல்லது வேறு கட்டணம் செலுத்த வேண்டிய சந்தர்ப்பங்களில்  கூகுள் அசிஸ்டென்ட்  மூலம் பணம் அனுப்பலாம்.

இதற்கென  Google Pay  இல் உங்கள் கிரடிட் கார்ட் விபரங்களைக் கூகுளுடன் இணைத்திருக்க வேண்டும்.

“Send Jacob five dollars”   “Request” என்ற கட்டளைகள் மூலம் இதைச் செயற்படுத்தலாம்.

பாதுகாப்பிற்கென fingerprint அல்லது பாஸ்வேர்ட் தர வேண்டும்.

கூகுள் அசிஸ்டென்ட் செயலியை நிறுவ

இரத்த அழுத்த பரிசோதனைக்கு ஒரு மொபைல் அப்ஸ்

குரலுக்கு கட்டுப்படும் கார் சார்ஜர்

 

BLOG COMMENTS POWERED BY DISQUS