போட்டோஷாப் மென்பொருளை எவ்வாறு கற்றுக்கொள்வீர்கள்?
ஆக்கங்களை படித்தும் அல்லது ஸ்கீரின் சாட் வீடியோக்களைப் பார்வையிட்டும் கற்றுக்கொள்ளலாம். அல்லது இரண்டு வழிகளையும் பயன்படுத்துவீர்கள்.
ஏற்கனவே 4தமிழ்மீடியா இணையத்தளத்தின் தொழில்நுட்ப பகுதியில் போட்டோ சாப் இன் அடிப்படையை விரிவாக தமிழில் கற்றுக்கொள்வதற்கு - பயனுள்ள வலைப்பதிவு ,
போட்டோ ஷாப் இன் அடிப்படையை 25 நிமிடங்களில் கற்றுக்கொள்ளுங்கள்
என போட்டோஷாப் பற்றிய ஆக்கங்கள் வெளிவந்தது பற்றி 4தமிழ்மீடியாவை தொடர்ச்சியாக பார்வையிட்டு வருபவர்கள் அறிந்திருப்பீர்கள். (புதியவர்கள் தலைப்பின் மீது அழுத்தி மீண்டும் பார்வையிடலாம்)
இவற்றை விடவும் யூடியூப் சேனல்கள் மூலமாகவும் போட்டோஷாப் கற்றுக்கொள்ளலாம் என்பது உங்களுக்கு தெரியுமா?
அவ்வாறு பயன்படுகின்ற யூடியூப் சேனல்களை இப்பதிவில் தொடர்ச்சியாக பார்வையிடலாம்.
Adobe Photoshop Channel
இது அடோப் நிறுவனத்தின் போட்டோஷாப் சேனல். புதிய போட்டோஷாப் பதிப்புக்கள் வெளிவரும் போது அவற்றில் உள்ள தகவல்கள் மட்டுமில்லாமல்,
Photoshop Hidden Gems எனும் பகுதியில் மறைக்கப்பட்டுள்ள டிப்ஸ்களை பார்வையிடலாம்.
Lightroom மற்றும் Photoshop Elements இற்கு தனியான சேனல்கள் இருப்பது இதன் சிறப்பாகும்.
இணைப்பு - http://www.youtube.com/user/Photoshop
Lightroom சேனல் இணைப்பு - http://www.youtube.com/user/AdobeLightroom
Photoshop Elements சேனல் இணைப்பு - http://www.youtube.com/user/photoshopelements
போட்டோஷாப் கற்றுக்கொள்ள பயனுள்ள யூடியூப் சேனல்கள் - 2
போட்டோஷாப் கற்றுக்கொள்ள பயனுள்ள யூடியூப் சேனல்கள் - 3
போட்டோஷாப் கற்றுக்கொள்ள பயனுள்ள யூடியூப் சேனல்கள் - 4
BLOG COMMENTS POWERED BY DISQUS