தொழில்நுட்பம்

சாம்சாங்க் நிறுவனத்தின்  புதிய கேலக்ஸி எஸ் 9 ப்ளஸ் இன் தகவல் ஏற்கனவே 4தமிழ்மீடியா தளத்தின் தொழில்நுட்ப பிரிவில் வெளியாகி இருந்தன. தற்போது ஸ்மார்ட் போன் தயாரிப்பில் முன்னிலை நிறுவனங்கள் இரண்டின் அண்மையில் வெளிவந்த இரு ஸ்மார்ட் தொலைபேசிகளின் ஐபோன் எக்ஸ் மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ் 9  இன் வேகப்பரிசோதனை ஆய்வின்

முடிவு  ஆப்பிள் இன்ஸைடர்  என்ற  யூடியூப் சேனலில் வெளிவந்துள்ளது.  அங்கிருந்து எடுக்கப்பட்ட தகவல்களின் தொகுப்பு இங்கேஐபோன் எக்ஸ் மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ் 9

Geeckbench Score

ஐபோன் எக்ஸ்  ஸ்கோர் 4243
சாம்சங்க் கேலக்ஸி எஸ் 9 ப்ளஸ் 2007

Antutu Benchmark Score

ஐபோன் எக்ஸ்  ஸ்கோர் 211652
சாம்சங்க் கேலக்ஸி எஸ் 9 ப்ளஸ் 263661HTml 5 Score

ஐபோன் எக்ஸ்  ஸ்கோர் 37461
சாம்சங்க் கேலக்ஸி எஸ் 9 ப்ளஸ் 33924

மெமரி ஸ்கோர்

ஐபோன் எக்ஸ்  ஸ்கோர் 1468
சாம்சங்க் கேலக்ஸி எஸ் 9 ப்ளஸ் 3639ஜெட் ஸ்ட்ரீம்  இணைய உலாவி ஸ்கோர்

ஐபோன் எக்ஸ்  ஸ்கோர் 204
சாம்சங்க் கேலக்ஸி எஸ் 9 ப்ளஸ் 87

வைபை டெஸ்ட்

ஐபோன் எக்ஸ்  ஸ்கோர் 112 எம்பி டவுன்லோட்
சாம்சங்க் கேலக்ஸி எஸ் 9 ப்ளஸ் 482 எம்பி டவுன்லோட்

மெமரி டெஸ்ட் மற்றும் இணைய வேகம் தவிர்த்து அனைத்து பரிசோதனைகளிலும் ஐபோன் எக்ஸ் முன்னிலையில் உள்ளது.

குறிப்பு - சாம்சங்க் கேலக்ஸி எஸ் 9 ப்ளஸ் பயன்படுத்துபவர்கள் பயர்பாக்ஸ் அல்லது குரோமி உலாவியை தரவிறக்கம் செய்து பயன்படுத்துங்கள்.

​சாம்சங் நிறுவனத்தின் சாம்சங்க் கேலக்ஸி S9 ஸ்மார்ட்போன் அறிமுகம்

இரத்த அழுத்த பரிசோதனைக்கு ஒரு மொபைல் அப்ஸ்