தொழில்நுட்பம்

குறும்படங்கள் அல்லது திரைப்படங்கள் போன்றவற்றை சிறந்த முறையில் இயக்குவது எப்படி என சினிமா துறையில் வல்லுனர்களிடமிருந்து கற்றுக்கொள்வதற்கு வசதி ஏற்படுத்தி தந்துள்ளது யூடியூப்.

ஆங்கிலத்தில் இடம்பெறும் இந்த கருத்துரையாடல்களில் கூகிள் ப்ளஸ் பக்கத்தில் Hangouts மூலம் நீங்களும் பங்குபெற்ற முடியும் என்பது இதன் சிறப்பாகும்.

இவ்வாறு இடம்பெற்ற உரையாடல்கள் ரெக்காட் செய்யப்பட்டு யூடியூப்பில் http://www.youtube.com/partnersupport என்ற சேனலில் வீடியோக்களாகவும் தொகுக்கப்படுகின்றன.

இத்துறையில் ஆர்வமுள்ளவர்களுக்கு இந்த இணைப்புக்கள் பயனுள்ளதாக அமையும்.

இணைப்புக்கள்

http://www.youtube.com/user/partnersupport/featured

https://plus.google.com/u/0/102302518872558262838/posts

தகவல் தொழில்நுட்ப உலகில் அடுத்து வரவிருக்கும் பாரிய மாற்றங்கள்

இன்டர்நெட்டின் ரகசியங்கள் -II

சாம்சங் கலக்ஸி S3 அல்லது கலக்ஸி Note எதை வாங்குவது?

நடிகையர் திலகம் சாவித்திரி வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘மகாநடிகை’யை இயக்கியதன் மூலம் இந்திய அளவில் பிரபலமானர் 35 வயது இயக்குநர் நாக் அஷ்வின்.

"பியாற்சா கிரான்டே" எனும் பெருமுற்ற திறந்தவெளித் திரையரங்குச் சிறப்பு மிக்க லோகார்னோ சர்வதேச திரைப்படவிழாவின் 73 வது பதிப்பு, கொரேனா வைரஸ் பெருந்தொற்று பாதுகாப்புக்களுக்கு அமைவாக, இணையவெளியில் ஆரம்பமாகியது.

சில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.

தமிழகத்தைச் சேர்ந்த பெருமைமிகு இளம் திறமைசாலிகள் பலரும் சர்வதேச அளவிலான கலை மற்றும் இசைத் தளங்களில் தடம் பதித்து மிகச் சிறப்பானதொரு இடத்தைப் பெற்றிருக்கின்றனர்.

வொயேஜர் 1 (Voyager 1) என்பது ஐக்கிய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தினால் 1977 செப்டம்பர் 5 இல் சூரியக் குடும்பத்தின் வெளிப்புறத்தை ஆராய்வதற்காக ஏவப்பட்ட ஓர் ஆளில்லா விண்ணுளவி ஆகும்.

ஒரு காலத்தில் அருண் பாண்டியன் கோலிவுட்டின் ஆர்நால்ட் எனப் போற்றப்பட்டவர். அந்த அளவுக்கு 12 பேக் உடம்பை உருவாக்கி பல அதிரடி ஆக்‌ஷன் படங்களில் நடித்தவர்.

சந்தானம்  நடிக்கும் பிஸ்கோத் படத்தின் ட்ரைலர் வெளியானது