தொழில்நுட்பம்
Typography

கடந்த வருடத்தைப் போன்றே இவ்வருடமும் இ புத்தகங்களை இலவசமாக வழங்க முன்வந்துள்ளது மைக்ரோசாப்ட் நிறுவனம்.

300 இற்கும் மேற்பட்ட ஆங்கில மொழியிலுள்ள இப்புத்தகங்களில் மைக்ரோசாப்ட் சார்ந்த தயாரிப்புக்களின் அடிப்படை விளக்கங்கள் மற்றும் ஏனைய தகவல்கள் வழங்கப்பட்டுள்ளது.

Azure, Sharepoint, Microsoft Dynamics மற்றும் இயங்குதளங்களான விண்டோஸ் 7 மற்றும் 8 , விண்டோஸ் 8.1 போன்றவற்றின் தொகுப்புக்களும் இடம்பெற்றுள்ளன.

இவை பற்றிய தகவல்கள் மற்றும் தரவிறக்கம் செய்வதற்கான இணைப்பு இங்கே http://bit.ly/4TMFreeEbook

இவற்றை தரவிறக்கம் செய்து பலனடைந்தீர்களா என்பது பற்றி 4தமிழ்மீடியா வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். கீழுள்ள கருத்துக்கள் பகுதியில் எழுதுவதன் மூலம் அல்லது பேஸ்புக் பக்கத்தில் பதில்தருவதன் மூலம் மற்றும் #4tamilmediatips எனும் டுவிட்டர் ஹேஸ்டேக்கின் மூலமும் நீங்கள் பகிர்ந்துகொள்ளலாம். அவை அனைவருக்கும் பயன்படுவதாக இருக்கும்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்