தொழில்நுட்பம்

சாம்சங் ஸ்மார்ட் கைத்தொலைபேசிகள் தற்போது அனைவரினதும் தெரிவாக இருக்கின்றது.

ஆண்ட்ராய் கைத்தொலைபேசி தயாரிப்பில் ஆதிக்கம் செலுத்திவரும் சாம்சங்க் நிறுவனம் புதிதாக சாம்சங் கலெக்ஸி S3 ஐ களமிறக்கியுள்ளது.

இதைப்பற்றிய விபரங்கள் இங்கே -

சாம்சங் கலெக்ஸி தொலைபேசிகளின் இந்திய விலைப்பட்டியலின் தொகுப்பு இங்கே:

குறிப்பு - இணையத்தில் இருந்து எடுக்கப்பட்ட இத்தரவுகள் மாறுபட்டிருக்கலாம்.