தொழில்நுட்பம்
Typography

அண்மைய திகதிக்கு மேம்படுத்தப்படாத இணைய உலாவியை பயன்படுத்துவது உங்கள் கணினிக்கு அல்லது ஸ்மார்ட் தொலைபேசிக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம். 

ஆனால் பிரபலமான இணைய உலாவிகளின் மேம்படுத்தப்பட்ட அவற்றின் இறுதி வெளியீட்டை எவ்வாறு கண்டறிவது?

பயனுள்ள வகையில் உதவுவதுதான் BROWSE HAPPY என்ற இணையத்தளம். இத்தளத்திற்கு செல்லுவதன் மூலம் எப்போதும் மேம்படுத்தப்பட்ட உலாவிகளை தரவிறக்கம் செய்வதற்கான இணைப்பையும் உலாவிகளின் பதிப்பு இலக்கத்தையும் தெரிந்துகொள்வது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. நிச்சயம் புக்மார்க் செய்து வைக்கவேண்டிய இணையத்தளம் இதுவாகும்.

இணைப்பு  http://browsehappy.com/

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்