தொழில்நுட்பம்

யூடியூப் வீடியோக்களை தரவிறக்கம் செய்து அவற்றை பின்னர் பார்வையிடுபவர்கள் அல்லது சேகரித்து வைப்பவர்களுக்கு உதவுகின்ற 10 சிறந்த யூடியூப் டவுண்லோடர்கள் பற்றிய குறிப்புக்களை இங்கே பார்வையிடலாம்.

வீடியோக்களை தரவிறக்கம் செய்யும் போது இவை ஒவ்வொன்றும் வெவ்வேறு வசதிகளை வழங்குகின்றமை சிறப்பாகும்.

NoVirusThanks YouTube Video Downloader

இந்த டூலைப் பயன்படுத்தி ஒரே நேரத்தில் ஒரு யூடியூப் வீடியோவை மட்டும் தரவிறக்கம் செய்ய முடியும்.

எனினும் தரவிறக்கம் செய்யும் போது குறிப்பிட்ட வீடியோக்களை நேரடியாக கன்வேர்ட்டிங்க் செய்வதற்கு வசதிகள் உள்ளன.

வீடியோவிலிருந்து ஆடியோவை மட்டும் தனியாக பிரித்தெடுக்கும் வசதியும் இந்த டூலில் உள்ளது.

தரவிறக்கம் செய்வதற்கு - http://www.novirusthanks.org/product/youtube-video-downloader/

யூடியூப் வீடியோக்களை டவுண்லோட் செய்ய 10 வழிமுறைகள் - 1

யூடியூப் வீடியோக்களை டவுண்லோட் செய்ய 10 வழிமுறைகள்: 3

யூடியூப் வீடியோக்களை டவுண்லோட் செய்ய 10 வழிமுறைகள்: 2