தொழில்நுட்பம்

அண்மையில் கூகுள் நிறுவனம் ஸ்மார்ட் தொலைபேசிகளுக்கான செயலி ஒன்றை வெளியிட்டது. இந்த செயலி பயனாளர்கள் பயன்படுத்தும்   இணைய பாவனையின் டேட்டாவை தெரிந்து கொண்டு எந்த செயலிகள் டேட்டாவை உபயோகிக்கிறது,

பின்னணியில் எவ்வளவு டேட்டா பயன்படுத்தப்படுகிறது (Background Data Process) போன்றவற்றை தெரிந்து மொபைலின் டேட்டா (Mobile Data Usage) பயன்பாட்டை கட்டுப்படுத்துகிறது.

மேலும் அருகிலிருக்கும் வைபை இணைப்பிற்குச் செல்வதற்கும் உதவுகின்றது.

மேலதிகமாக குறிப்பிட்ட செயலிக்கான டேட்டா பாவனையை மட்டும் கட்டுப்படுத்தும் வசதியை தருகின்றது இந்த செயலி.

வீடியோதரவிறக்கம்

http://g.co/datally/app