தொழில்நுட்பம்

தொழில்நுட்ப உலகின் அண்மைய பரபரப்பு OnePlus 6 ஸ்மார்ட் தொலைபேசி பற்றியதுதான்.

பிர்பலமான theverge டெக் இணையத்தளம் OnePlus CEO Pete Lau உறுதிப்படுத்தியுள்ளதாக சில தகவல்களை தந்துள்ளது.

அதில் OnePlus 6 Snapdragon 845 ப்ராஸஸர் மற்றும்  8GB ரேம் 256ஜிபி சேமிப்பகத்தையும் கொண்டிருக்கும்.

ஆண்ட்ராய்ட் தொலைபேசிகளில் ஒன்ப்ளஸ் நிறுவன தயாரிப்புக்கள் இன்னமும் பலரது மதிப்பை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் உறுதியற்ற தகவல்களின் அடிப்படையில் இதன் டிஸ்பிளே 6.28 இன்ச் கொண்டதாக இருக்கும் எனவும் தெரியவருகின்றது. மற்றும் இரு கமெராக்களுடன் வேர்ட்டிக்கல் வடிவில் பொருத்தப்பட்டிருக்கும்.