தொழில்நுட்பம்

நோக்கியா நிறுவனம் அண்மையில் புதிய மொபைல் போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இதற்கென அறிமுக நிகழ்வை பேஸ்புக் நேரலையாகவும் வெளியிட்டிருந்தது அந்நிறுவனம்.

அவற்றில் நோக்கியா 7 பிளஸ், நோக்கியா 6, நோக்கியா 1, நோக்கியா சிரோக்கோ ஆகிய நான்கு புதிய மாடல் மொபைல் போன்கள் வெளிவந்தன.

இவற்றில் நோக்கியா 1  மிகவும் விலை குறைந்ததாகும்  இதன் இந்தியய விலை 5,499 ரூபாய்.

அதே போன்று நோக்கியாவின் விலை கூடிய மொபைலாக நோக்கியா 8 சிரோக்கா இந்திய ரூபாயில் 49,999 இற்கு கிடைக்கின்றது.

நோக்கியா 1

விலை: 5,499
டிஸ்பிளே - 4.5” FWVGA IPS display, 5 fingers touch-screen
பிராசஸர் - குவோடு கோர் 1.1 ஜிஎச்இசட்
முன் கேமரா: 2 மெகா பிக்ஸல்
முதன்மை கேமரா- 5 மெகா பிக்ஸல்
ரேம்: 1 ஜிபி LPPDDR 3 RAM
பதிவு திறன் - 8 GB2 eMMC
பேட்டரி -2150 எம்ஏஎச் மாற்றத்தக்கது
MicroSD card slot Support for up to 128 GB1நோக்கியா 6 

விலை: 16,999

- 5.5 இன்ச் 1920x1080 பிக்சல் 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
- 2.2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 630 சிப்செட்
- அட்ரினோ 508 GPU
- 3 ஜிபி ரேம்
- 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ
- ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
- 16 எம்பி பிரைமரி கேமரா, டூயல் டோன் எல்இடி ஃபிளாஷ்
- 8 எம்பி செல்ஃபி கேமரா
- கைரேகை சென்சார்
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 3000 எம்ஏஹெச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங்நோக்கியா 7 பிளஸ் 

விலை: ரூ.25,999

- 6.0 இன்ச் 2160x1080 ஃபுல் ஹெச்டி பிளஸ் 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
- ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 660 சிப்செட்
- அட்ரினோ 512 GPU
- 4 ஜிபி ரேம்
- 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ
- ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
- 12 எம்பி + 13 எம்பி பிரைமரி கேமரா, டூயல் டோன் எல்இடி ஃபிளாஷ்
- 16 எம்பி செல்ஃபி கேமரா
- கைரேகை சென்சார்
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 3800 எம்ஏஹெச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங்நோக்கியா 8 சிரோக்கா 

விலை: 49,999

- 5.5 இன்ச் 2560x1440 பிக்சல் pOLED டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
- ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட்
- அட்ரினோ 540 GPU
- 6 ஜிபி ரேம்
- 128 ஜிபி இன்டெர்னல் மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ
- ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
- 12 எம்பி + 13 எம்பி பிரைமரி கேமரா, டூயல் டோன் எல்இடி ஃபிளாஷ்
- 5 எம்பி செல்ஃபி கேமரா
- கைரேகை சென்சார்
- வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் (IP67)
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 3260 எம்ஏஹெச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங்
- Qi வயர்லெஸ் சார்ஜிங்

 

நோக்கியா 7 ப்ளஸ் இந்தியாவில் அறிமுகம் நேரலை