தொழில்நுட்பம்
Typography

அண்மையில் அமெரிக்கத் தேர்தல் உட்பட சில முக்கிய விடயங்களிள் ஃபேஸ்புக் வாயிலாக கேம்ப்ரிட்ஜ் அனாலிட்டிக்கா என்ற நிறுவனம் அத்துமீறி சுமார் 50 மில்லியன் பயனாளர்களது தகல்களைத் திருடியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இவற்றினால் பேஸ்புக் நிறுவனத்திற்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டு அதன் பாவனையாளர்களும் பேஸ்புக்கை விட்டு விலகும் நிலை உருவாகியதாக செய்திகள் வந்திருந்தன.

இந்த சர்ச்சைகளை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் பேஸ்புக் துரித கதியில் செயற்பட்டது. முதற் கட்டமாக கேம்ப்ரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனத்தில் உங்கள் மற்றும் உங்களின் நண்பர்களின் தகவல்களும் பகிரப்பட்டுள்ளதா என்பதை அறிவதற்கு இணைப்பை வழங்கியுள்ளது பேஸ்புக் நிறுவனம்.

https://www.facebook.com/help/1873665312923476?helpref=search&sr=1&query=cambridge

என்ற இணைப்பில் சென்று இதை உறுதிப்படுத்தலாம். வேறு என்ன அப்பிளிகேஷன்கள் இதுபோன்ற தகவல்களைத் திருடுகின்றன என்பதைப் பார்வையிட இங்கே செல்லுங்கள்.

https://www.facebook.com/settings?tab=applications&section=active

தொடர்புடைய செய்திகள்

தேர்தல் சமயத்தில் தகவல்களை முறைகேடாகப் பயன்படுத்துவது உன்னிப்பாகக் கவனிக்கப் படும் : ஃபேஸ்புக்

டெஸ்லா ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவனங்கள் ஃபேஸ்புக்கில் இருந்து வெளியேற்றம்

நேரடி மன்னிப்புக் கோரிய ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸூக்கர்பர்க்

தகவல் திருட்டில் ஃபேஸ்புக் ஈடுபடுகின்றதா? : சூடு பிடிக்கும் செய்திகள்

பேஸ்புக் கணக்கை அழித்து விடுங்கள் பிரபலமாகிய இணையச் சொல் #deletefacebook

அமெரிக்கா விசா பெற தனிப்பட்ட சமூக ஊடகத் தகவல்களையும் பெற ஆலோசிக்கும் டிரம்ப் நிர்வாகம்

பேஸ்புக்கில் தேவையற்ற Apps ஐ நீக்குவது எப்படி?

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்