தொழில்நுட்பம்

மின்னஞ்சல் பயன்பாட்டில் முதல் இடத்தில் உள்ளது ஜிமெயில் ஆகும். கணிணியிலிருந்து ஜிமெயிலை பயன்படுத்துபவர்களுக்கு அதன் புதிய வடிவமைப்பை மீளவும் மேம்படுத்த உள்ளதாக இணையத்தில் பிரபல தொழில்நுட்ப சஞ்சிகைகள் சில ஸ்கீர்ன் ஷாட் படங்களை வெளியிடுகின்றன. அவற்றின் தொகுப்பு இங்கே

Confidential Mode என்ற புதிய ஜிமெயில் வசதியும் இதில் அறிமுகமாகவுள்ளது.

ஜிமெயில் மின்னஞ்சல் சேவையில் இணைவதற்கு