தொழில்நுட்பம்
Typography

அண்மையில் வெளிவந்த ஹூவாய் ஸ்மார்ட் தொலைபேசியின் தகவல்கள் சிலவற்றை இந்த பதிவில் பார்வையிடலாம்.

விலை

ஹூவாய் P20 679 யூரோ (ரூ.54,000),

P20 லைட் 369 யூரோ (ரூ.30,000)

P20 ப்ரோ விலை 899 யூரோ (ரூ.73,500)

ஹூவாய் P20 ப்ரோ இயல்புகள்

கிளாஸ் மெட்டல் ப்ரேம் 7.65 எம் எம்

அமொல்ட் 6.1 1080 x 2240px resolution (408ppi);

சிப் Kirin 970 chipset, octa-core processor (Cortex-A73 2.4GHz + A53 1.8GHz), Mali-G72 MP12 GPU

மெமரி 6GB RAM, 128GB storage

ஓஎஸ் OS: Android 8.1 Oreo with EMUI 8.1

கமெரா  40MP f/1.8 color + 8MP f/2.4 color telephoto + 20MP f/1.6 monochrome; 4K video capture, 720@960fps slow-mo; Leica co-developed

கெமெரா மேலதிக வசதிகள் 1/1.7" 40MP sensor, up to ISO 102,400, 3x optical zoom, 5x hybrid zoom, OIS + EIS,

செல்பி கமெரா  24MP, f/2.0 Leica lens,

பேட்டரி  4,000mAh; Super Charge

பாதுகாப்பு Fingerprint reader (front), 0.4 seconds response time

இணைப்பு : Dual SIM, Wi-Fi a/b/g/n/ac, Bluetooth 4.2 + LE, NFC, USB Type-C

வீடியோ ரிவியூவாங்குவதற்கான இணைப்பு

மேலும் ஸ்மார்ட் போன்கள் தொடர்பான செய்திகளுக்கு

BLOG COMMENTS POWERED BY DISQUS