தொழில்நுட்பம்
Typography

கூகுளில் அதிக அளவில் தேடப்பட்ட இந்தியர் என்கிற பட்டியலில் பாலிவுட் நடிகை சன்னி லியோன் முதலிடம் பிடித்துள்ளதாக கூகுள் அறிவித்துள்ளது.

மும்பையை சேர்ந்த நடிகை சன்னி தியோல் அமெரிக்காவில் பிரபல ஆபாச பட மாடலாக இருந்தவர். கடந்த வருடம் இந்தியா வந்த அவர், 6 இந்தி படங்களில் நடித்துப் புகழ்ப்பெற்றவர். இவரே இந்த வருடம் கூகுளில் அதிகம் தேடப்பட்ட இந்திய நபர்களில் முதலிடம் பிடித்துள்ளாராம். இவரை அடுத்து உள்ள பத்து இடங்களில் கேத்ரீனா கைஃப்,சல்மான் கான் மூன்றாம் இடத்திலும், ஷாரூக் 4 வது இடத்திலும் அடுத்து காஜல் அகர்வால் என்றும் பாலிவுட்ட நடிகர் நடிகைகள் இடம் பிடித்துள்ளனர் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

விளையாட்டு வீரர்கள் பட்டியலில் பிரபல கிரிக்கெட் நட்சத்திரம் விராட் கோலி முதலிடத்தில் உள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்