தொழில்நுட்பம்
Typography

சாம்சங்க் கேலக்ஸி  S9 ஸ்மார்ட்போன் 2018 பிப்ரவரி மாதத்தில்  சந்தைக்கு வந்துள்ளது.  இதில் கூடுதல் வசதியாக உங்களின் உருவ அமைப்பிற்கு ஒத்ததாக எமொஜிகளை உருவாக்கும் வசதியும் இதில் உள்ளது. அதை எவ்வாறு செய்வது என்பது பற்றி அந்நிறுவனத்தின் வீடியோ வெளிவந்துள்ளது. அதன் இணைப்பு இங்கே

சாம்சங்க் கேலக்ஸி எஸ் 9 ஸ்மார்ட் தொலைபேசியில் இதனைச் செய்வதற்கு முதலில் செல்பி கமெராவை செயற்படுத்துங்கள். அதன் பின்னர் A R Emoji என்பதை தேர்வு செய்யவும். தொடர்ந்து Create my emoji அழுத்திய பின்னர் சிரித்தபடி செல்பி புகைப்படமொன்றை எடுங்கள். ஆண் அல்லது பெண் என்பதை தெரிவு செய்யவும். உங்கள் விருப்பத்தின் படி நிறங்கள் மற்றும் ஆடை தலைமுடி போன்றவற்றை தெரியலாம்.

18 வகையான எமொஜி வடிவங்களை உருவாக்கி அவற்றை தொடர்பாடல் செயலிகளில் பயன்படுத்தலாம்.

 

போனஸ் வீடியோ

​சாம்சங் நிறுவனத்தின் சாம்சங்க் கேலக்ஸி S9 ஸ்மார்ட்போன் அறிமுகம்

இரத்த அழுத்த பரிசோதனைக்கு ஒரு மொபைல் அப்ஸ்

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்