தொழில்நுட்பம்

பிரபலமான அமேசன் தளம், ஆண்ட்ராய்ட் தொலைபேசிகளில் பயன்படுத்தவென இணைய உலாவி ஒன்றை வெளியிட்டுள்ளது.

இது மிகவும் சிறிய அளவைக் கொண்ட உலாவியாகும். மொபைல்களில் வெறும் 2எம்பி அளவையே எடுத்துக்கொள்ளும்.

இன்ட்ரநெட் என்ற பெயருடன் கடந்த மாதம் அறிமுகமாகிய இந்த உலாவி இப்போதுதான் பிரபலமடைந்துள்ளது.

இந்த உலாவியை தற்போது இந்தியாவிலுள்ள பாவனையளர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும்.

இணைய பயன்பாடு மற்றும் தனிப்பட்ட பாவனை போன்றவற்றை தரும் இந்த உலாவி புரோஸிங்க் ஹிஸ்டரி ஐ சேமிக்காது.

தரவிறக்கம் செய்ய  https://play.google.com/store/apps/details?id=com.amazon.cloud9.garuda