தொழில்நுட்பம்
Typography

அண்ட்ராய்டு மொபைல் OS இன் அடுத்த பதிப்பு, அண்ட்ராய்டு பி கலிபோர்னியாவில் உள்ள Mountainview இல் மே 8 முதல் மே 10 வரை இயங்கும் கூகிள் I / O  தொழில்நுட்ப நிகழ்வில் ஆண்ட்ராய்ட் பி இன் இரண்டாவது டெவெலப்பர் முன்னோட்ட பதிப்பு வெளிவந்துள்ளது.

அதில் ஏராளமான புதிய வசதிகளுடன் ஆண்ட்ராய்ட் பி (Android P) வெளிவந்துள்ளதாக அறிய முடிகின்றது.

இவை பற்றி மேலதிக தகவல்களை பார்வையிட முன்னர் பிரபல தொழில்நுட்ப தளங்களில் வெளிவந்த பிரிவியூ வீடியோ இணைப்பு இங்கே.

BLOG COMMENTS POWERED BY DISQUS