தொழில்நுட்பம்
Typography

fecebook எனப்படும் முகநூல் சமூக வலைத் தளத்தை விரிவாக்கத் திட்டமிட்டு உள்ளது அந்நிறுவனம்.

தற்போது fecebook எனப்படும் முகநூல் சமூக வலைத் தளம் சில நாடுகளில் அவ்வளவாக பிரபலமாகவில்லை என்றும், இதற்குக் காரணம் அங்கு சரிவர சிக்னல்கள் கிடைப்பதில்லை என்றும் அந்நிறுவனத்துக்கு ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. எனவே,முகநூல் தளத்தை உலகளவில் விரிவுப்படுத்த திட்டமிட்டுள்ள முகநூல் நிறுவனம் ஃபிரான்ஸ் நாட்டுடன் இணைந்து, மிக விரைவில் இதற்கான சேட்டிலைட்டை விண்ணில் செலுத்தத் திட்டமிட்டு உள்ளது.

இதன் மூலம் முகநூல் சமூக வலைத் தளத்தை உலகளவில் கொண்டு செல்ல முடியும் என்பது முகநூல் நிறுவனத்தின் உறுதியான நம்பிக்கை என்று தெரிய வருகிறது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்