தொழில்நுட்பம்
Typography

ஆண்ட்ராய்ட் நிறுவப்பட்டுள்ள தொலைபேசிகளில் இணைய இணைப்பை ஏற்படுத்தியவுடன் உடனடியாக ஆப்ஸ் அப்டேட்ஸ் நடைபெறும். இது ஒரு சிறந்த வசதிதான் ஆனால் சில நேரங்களில் அவசரமாக இணையத்தை பயன்படுத்த முயற்சி செய்யும் போது தானாகவே நடைபெறும் இவ்வகையான ஆப்ஸ் அப்டேட்ஸ் தொந்தரவாக அமையக்கூடும்.

இதை நிறுத்திவிடுவது மிக சுலபம். முதலில் ஆண்ட்ராய்ட் தொலைபேசியில் கூகிளின் Play Store ஐ திறவுங்கள். பின்னர் அதில் மெனு பட்டனை அழுத்தி Settings செல்லவும்.

அங்கே முதலாவதாக தோன்றும் Auto-update apps ஐ திறந்து அதில் Do not auto-update apps என்ற ஆப்ஸனை தெரிவு செய்தால் சரி இனிமேல் ஆண்ட்ராய்ட் தொலைபேசியில் உங்கள் அனுமதியின்றி ஆப்ஸ் அப்டேட் நடைபெறாது. வீடியோ இணைப்பு

ரெட்மி நோட் 4ஜி வாங்கிய பின்னர் செய்ய வேண்டியவை - 1

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்