தொழில்நுட்பம்
Typography

புதிதாக அண்ட்ராய்ட் தொலைபேசியை வாங்கும் போது அதில் நீங்கள் பயன்படுத்தாத தேவையற்ற பல அப்ஸ்கள் நிறுவப்பட்டிருக்கும்.

இவற்றை முற்றிலுமாக நீக்கிவிடமும் முடியாது. ஆனால் இவ்வகையான அப்ஸை நிறுத்தி வைப்பதுடன் அவை மேற்கொண்டு மேம்படுத்தப்படாமலும் தடுக்கலாம்.

இதனால் ஸ்மார்ட் தொலைபேசியின் இயக்கத்தை வேகப்படுத்துவதுடன் மொபைல் டேட்டா பயன்பட்டாடையும் கட்டுப்படுத்தலாம்.

இதனைச் செய்வதும் மிக இலகு.

படிமுறைகளுக்கு இந்த ஸ்கிரீன் ஷாட்வீடியோவைப் பார்வையிடுங்கள்.

ஆண்ட்ராய்ட் தொலைபேசியில் தொந்தரவு தரும் ஆப்ஸ் அப்டேட்ஸை நிறுத்தும் முறை - வீடியோ

BLOG COMMENTS POWERED BY DISQUS