தொழில்நுட்பம்

குறைமாதக் குழந்தைளுக்காகவே வடிவமைக்கப்பட்ட மூளைக்கான எம்ஆர்ஐ ஸ்கேன்னரை
பிரிட்டன் மருத்துவர்கள் பயன்படுத்தத் துவங்கியுள்ளனர்.

உலகில் இத்தகைய இயந்திரங்கள் இரண்டே இரண்டு மட்டுமே உள்ளன.அல்ட்ராசவுண்ட்
ஸ்கேன்னரில் தெரிவதைவிட இந்த பிரத்யேக எம்ஆர்ஐ கருவி காட்டும் காட்சிகள்
துல்லியமாக இருப்பதால் குறைமாதக் குழந்தைகளின் மூளைக்குறைபாடுகளைக்
கண்டறிவதில் இந்த மிகப்பெரிய மருத்துவ முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.