தொழில்நுட்பம்
Typography

இணையம் மூலம் உணவு டெலிவரி செய்யும் Zomato நிறுவனம் இந்தியா மட்டுமின்றி
பல்வேறு நாடுகளின் இணையதள சந்தைகளில் இயங்கி வருகிறது.

தற்போது Zomato-வின் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 1
கோடியே 70 லட்சம் Zomato வாடிக்கையாளர்களின் கணக்குகள் மற்றும்
கடவுச்சொற்கள் திருடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.இதை அந்நிறுவனம்
மறுத்துள்ளது

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்