தொழில்நுட்பம்
Typography

தவறான தகவலை வெளியிட்ட காரணத்தால் இந்திய மதிப்பில் ரூ..778 கோடி அபராதம்
செலுத்த ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு ஐரோப்பா ஒன்றியம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2014-ல் வாட்ஸ்அப் செயலியை கையகப்படுத்தும் பொழுது தவறான தகவலை
வழங்கிய குற்றத்துக்கு ஃபேஸ்புக்கிற்கு €110 million ($122.4 million)
அதாவது இந்திய மதிப்பில் ரூ.778 கோடி ரூபாய்அபராதமாக விதிக்க ஐரோப்பா
ஒன்றியம் உத்தரவிட்டுள்ளது.

இதற்கு ஃபேஸ்புக் நிறுவனம் தரப்பில் கூறப்பட்ட விளகத்தில், அதில் சில
தவறுகள் ஏற்பட்டது உண்மைதான், ஆனால் அவை தெரியாமல் நடந்தது என
தெரிவிக்கப்பட்ட்டுள்ளது.

இந்த அபராத தொகையில் எந்த மாற்றங்களும் இல்லை எனவும், விதிமுறைகளை மீறும்
நிறுவனங்களுக்கு இது ஒரு முன்மாதிரியாக இருக்கும் என ஐரோப்பிய யூனியன்
தெரிவித்துள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்