ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் தொலைபேசிகளை பயன்படுத்த தொடங்கும் போதே கட்டாயமாக கூகிள் கணக்கொன்றை திறந்து லாகின் செய்யவேண்டும்.

Read more: கூகிள் பயன்பாடுகள் பதிவு செய்யப்படுவதை நிறுத்துவது எப்படி? - வீடியோ

இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயனர்கள் பயன்படுத்தி வரும் செயலிகளை நீக்க  வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

Read more: இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயனர்கள் பயன்படுத்தி வரும் செயலிகளை நீக்குக

உங்கள் ஆண்ட்ராய்ட் 6.0 ஸ்மார்ட் தொலைபேசிகளை கூகிளின் கண்காணிப்பிலிருந்து பாதுகாப்பதில் முக்கியமானது நீங்கள் எங்கே இருக்கின்றீர்கள் போன்ற விபரங்களை உங்கள் ஸ்மார்ட் தொலைபேசி மூலம் கூகிள் அறிந்திட முயற்சிப்பதை நிறுத்துவதாகும்.

Read more: இரு நிமிடங்களில் கூகிளிடம் நீங்கள் இருக்கும் இடத்தின் விபரங்கள் தருவதை நிறுத்துவது எப்படி?

அமெரிக்காவைச் சேர்ந்த ஹேக்கர்கள் 26 இந்திய வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்களின் வங்கித்தகவல்களை திருடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Read more: இந்திய வங்கிகளில் ஹேக்கர்ஸ் தகவல் திருட்டு

உலகின் மிகச்சிறந்த ஆன்லைன் மூலமான புத்தக விற்பனை மற்றும் பொதிகள் விற்பனைத் தளமான அமேசன் (Amazon.com) டிரோன் எனும் ஆளில்லா விமானம் மூலமான தனது முதலாவது பொதி விற்பனையை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது. ஆர்டர் செய்யப் பட்டு சுமார் 13 நிமிடங்களுக்குள் இந்த டெலிவரி இடம்பெற்றுள்ளது.

Read more: டிரோன் விமானம் மூலமான தனது முதலாவது பொதியை விநியோகித்தது அமேசன்

நமது பிரபஞ்சத்திலேயே நாம் அறிந்த கூறுகளில் அது துகளாக இருந்தாலும் சரி அல்லது அலையாக இருந்தாலும்  சரி மிக வேகமானது இந்த 2 வித இயல்பையும் ஒருங்கே கொண்ட ஒளியாகும். இந்த ஒளியின் வேகம் என்ன? பல நூற்றாண்டுகளாக நிலவி வந்த இந்தக் கேள்விக்கு விடை கிடைத்தது 1676 ஆம் ஆண்டு டிசம்பர் 7 ஆம் திகதியாகும்.

Read more: ஒளியின் வேகம் கண்டறியப் பட்ட 340 ஆம் ஆண்டு நிறைவை சிறப்பித்தது கூகுள் டூடுள்

நமது மனித இனம் எமது பூமியை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்லும் மிக ஆபத்தான கட்டத்தில் உள்ளதாக பிரபல பௌதிகவியல் விஞ்ஞானியான ஸ்டீபன் ஹாவ்கிங் தெரிவித்துள்ளார். இந்த ஆபத்தான கட்டத்துக்கு எம்மை இட்டுச் செல்லும் விடயங்களில் மக்கள் அனைவரும் இணைந்து மிகவும் விழிப்புணர்வுடன் செயலாற்ற வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Read more: மனித இனம் பூமியை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்லும் ஆபத்தான கட்டத்தில் உள்ளது : ஸ்டீபன் ஹாவ்கிங்

More Articles ...

மலையாளத் திரையுலகில் ஆர்பாட்டம் இல்லாமல் வெளியாகி, வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வரவேற்பைப் பெறும் படங்கள் தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் ரீமேக் செய்யப்படுவது வழக்கம். இந்த ஆண்டின் தொடக்கத்தில் அப்படியொரு வரவேற்பைப் பெற்ற மலையாளப் படம் ‘அய்யப்பனும் கோஷியும்’.

சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.

தமிழில் வணிக சினிமாக்கள் இரண்டு வகையாக இயங்குகின்றன. ஒன்று முற்று முழுதாக ரசிகர்கள் ஊகித்துவிடும் கதைப்போக்குடன் அமைக்கப்படும் மசாலா சட்டகத்தைக் கொண்டவை. மற்றொன்று அந்த சட்டக்கத்தைக் கொஞ்சம் மீறி, விறுவிறுப்பான திரைக்கதையைக் கொண்டிருந்தாலும் வணிக அம்சங்களையும் சித்தரிப்புகளையும் கைவிடாத வகையாக வெளியாவது.

ஹாரிபாட்டர் புகழ் ஜே.கே.ரவுலிங், தனது இக்காபாக் (The Ickabog) எனும் ஒரு அரக்கனைப் பற்றிய விசித்திரக் கதையின் முதல் பாகத்தை ஆன்லைனில் இலவசமாக வெளியிட்டுள்ளார்.

எமது சூரிய குடும்பம் அமைந்துள்ள பால்வெளி அண்டம் (Milkyway Galaxy) மாத்திரம் பிரபஞ்சம் அல்ல என்றும் அதைப் போன்ற கோடானு கோடி அண்டங்கள் பிரபஞ்சத்தில் உள்ளன என்பதும் எப்போது ஊர்ஜிதமானது?

கொரோனா வைரஸ் குணப்படுத்தக் கூடிய ஒன்று தான். அதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்களின் வாழ்வாதாரத்தை அழித்தது தேவையில்லாது, என்று நடிகரும் தயாரிப்பாளருமான மன்சூரலிகான் தெரிவித்துள்ளார்.

தமிழர் கலைகளில் 'வில்லுப்பாட்டு' ஒரு முதுகலையாகும். போர்களங்களில் போராடிய வீரர்கள் மத்தியிலிருந்து, கதையும் பாடலுமாகப் பிறந்த கலைவடிவம் எனவும் சொல்கின்றார்கள். இதனைத் தமிழகத்தில் பன்னெடுங்காலமாகச் சொல்லி வந்த ஒரு பெண்ணின் வரலாற்றினை, வாழ்வினை, தமிழுக்குப் புதிய இசைவடிவமான ராப் பாடல் மூலம் சொல்கின்றாள் ஒரு பெண்.