2016 ஆம் ஆண்டு இறுதிக்குள் உலக சனத்தொகையில் 47% வீதமானவர்கள் (கிட்டத்தட்ட அரைப் பங்கு மக்கள்) இணைய வசதியைப் பெற்று விடுவார்கள் எனக் கணிப்பு வெளியாகி உள்ளது.

Read more: 2016 இறுதிக்குள் உலகின் அரைப் பங்கு மக்கள் இணைய இணைப்பில், ஆனால் வறிய நாடுகள் இன்னமும் பின் தங்கிய நிலையில்..

பிரபல பிரபஞ்சவியலாளரான (Cosmologist) ஸ்டீபன் ஹாவ்கிங் அண்மையில் பிரபஞ்சத்தைப் பற்றிய  25 நிமிடம் நீடிக்கும் ஆன்லைன் குறும்படத்தில் நடித்திருந்தார். இதில் அவர் பூமியில் நாம் ரேடியோ தொலைக் காட்டிகளை அமைத்து பிரபஞ்சத்தில் இருந்து வரும் வேற்றுக் கிரக வாசிகளின் சமிக்ஞைகளைப் பெறும்போது அதற்குப் பதில் அளிப்பதில் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் அறிவில் மேம்பட்ட கலாச்சாரத்தைக் கொண்ட வேற்றுக் கிரக உயிரிகள் பூமியை ஆக்கிரமித்துத் தமது காலனியாக்கும் அபாயமும் உள்ளது என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Read more: அறிவில் மேம்பட்ட வேற்றுக் கிரக உயிரிகள் பூமியைக் காலனியாக்கலாம்!:குறும்படத்தில் ஹாவ்கிங்

நீரின்றி அமையாது உலகு எனப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பாடிய வள்ளுவனின் குரலைத் தமிழர்கள் நாம் சரிவரப் புரிந்து கொண்டோமா..?  ஆனால் நீரின்றிப் போகும் உலகின் பயங்கரத்தை விஞ்ஞானிகள் உரைக்கத் தொடங்கிவிட்டார்கள்.

Read more: விவசாயத்தில் புரட்சியை ஏற்படுத்தும் அசையும் தூவல் நீர்ப்பாசனத் தொகுதி

2016, செப்டம்பர் மாத தொடக்கத்தில்,  ஐபோன் 7  மற்றும் ஐபோன் 7 ப்ளஸ் ஐ அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் வைத்து ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியது.

Read more: ஐபோன் 7 வீடியோ - மற்றும் சில தகவல்கள்

கருந்துளைகளின் மத்தியில் வோர்ம் ஹொல் (Worm hole)எனப்படும் பரவெளி அனுமான (கற்பனை) இணைப்பு காணப்படுவதாகவும் இதனால் அவை இன்னொரு  பிரபஞ்சத்துக்கான பின் வாசலாக இருக்கலாம் எனவும் வானியல் ஆய்வாளர்கள் புதிய கருத்து ஒன்றைத் தெரிவித்துள்ளனர். ஒரு கருந்துளை (Black Hole) காணப்படும் பிரதேசத்தில் அதனை அண்மித்து வரும் எந்தப் பொருளும் அது ஒளியாக இருந்தாலும் அது அக்கருந்துளையின் மிக வலிமையான ஈர்ப்பினால் ஈர்க்கப் பட்டு அதன் மையத்தை நோக்கித் தள்ளப் பட்டு விடும். 

Read more: கருந்துளைகள் (Black Holes) இன்னொரு பிரபஞ்சத்துக்கான பின்வாசலாக இருக்கலாம்!:வானியலாளர்கள்

More Articles ...

மலையாளத் திரையுலகில் ஆர்பாட்டம் இல்லாமல் வெளியாகி, வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வரவேற்பைப் பெறும் படங்கள் தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் ரீமேக் செய்யப்படுவது வழக்கம். இந்த ஆண்டின் தொடக்கத்தில் அப்படியொரு வரவேற்பைப் பெற்ற மலையாளப் படம் ‘அய்யப்பனும் கோஷியும்’.

சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.

தமிழில் வணிக சினிமாக்கள் இரண்டு வகையாக இயங்குகின்றன. ஒன்று முற்று முழுதாக ரசிகர்கள் ஊகித்துவிடும் கதைப்போக்குடன் அமைக்கப்படும் மசாலா சட்டகத்தைக் கொண்டவை. மற்றொன்று அந்த சட்டக்கத்தைக் கொஞ்சம் மீறி, விறுவிறுப்பான திரைக்கதையைக் கொண்டிருந்தாலும் வணிக அம்சங்களையும் சித்தரிப்புகளையும் கைவிடாத வகையாக வெளியாவது.

ஹாரிபாட்டர் புகழ் ஜே.கே.ரவுலிங், தனது இக்காபாக் (The Ickabog) எனும் ஒரு அரக்கனைப் பற்றிய விசித்திரக் கதையின் முதல் பாகத்தை ஆன்லைனில் இலவசமாக வெளியிட்டுள்ளார்.

எமது சூரிய குடும்பம் அமைந்துள்ள பால்வெளி அண்டம் (Milkyway Galaxy) மாத்திரம் பிரபஞ்சம் அல்ல என்றும் அதைப் போன்ற கோடானு கோடி அண்டங்கள் பிரபஞ்சத்தில் உள்ளன என்பதும் எப்போது ஊர்ஜிதமானது?

கொரோனா வைரஸ் குணப்படுத்தக் கூடிய ஒன்று தான். அதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்களின் வாழ்வாதாரத்தை அழித்தது தேவையில்லாது, என்று நடிகரும் தயாரிப்பாளருமான மன்சூரலிகான் தெரிவித்துள்ளார்.

தமிழர் கலைகளில் 'வில்லுப்பாட்டு' ஒரு முதுகலையாகும். போர்களங்களில் போராடிய வீரர்கள் மத்தியிலிருந்து, கதையும் பாடலுமாகப் பிறந்த கலைவடிவம் எனவும் சொல்கின்றார்கள். இதனைத் தமிழகத்தில் பன்னெடுங்காலமாகச் சொல்லி வந்த ஒரு பெண்ணின் வரலாற்றினை, வாழ்வினை, தமிழுக்குப் புதிய இசைவடிவமான ராப் பாடல் மூலம் சொல்கின்றாள் ஒரு பெண்.