உலகம் முழுவதும் பரவி வரும் வான்னாக்கரை வைரஸ், இந்தியாவில் உள்ள வங்கி
ஏ.டி.எம்.,களை பாதிக்க வாய்ப்பு உள்ளது.

Read more: வான்னாக்கரை வைரஸ், இந்தியாவில் உள்ள வங்கி ஏ.டி.எம்.,களை பாதிக்க வாய்ப்பு

சென்னை மாவட்டத்தில் உணவுப் பொருட்களின் தரம் குறித்து வாட்ஸ்ஆப்பில்
புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் தெரிவித்துள்ளார்.

Read more: உணவுப் பொருட்களின் தரம் குறித்து வாட்ஸ்ஆப்பில் புகார்:சென்னை

ஆந்திராவில் பேரிடர் மீட்புக்கு புதிய தொழில் நுட்பத்தில் ஆப் வெளியிட
உள்ளது மாநில அரசு.

Read more: ஆந்திராவில் பேரிடர் மீட்புக்கு ஆப்

சுவீடனில் உள்ள லுண்டு பல்கலைக்கழகத்தின் எலியாஸ் கிறிஸ் டென்ஸ்சன்
தலைமையிலான குழுவினர் அதிவேக கேமராவை உருவாக்கியுள்ளனர். இந்த கேமரா
மூலம் ஒளியின் பயணத்தை போட்டோ எடுக்க முடியும்.

Read more: ஒளியின் பயணத்தை படம் பிடிக்கும் கேமிரா:சுவீடன் பல்கலை

தமிழ்நாடு காவல் துறை, வலைதள முதல் தகவல் அறிக்கையை (Online
FIR)சமீபத்தில் துவங்கியது.

Read more: தமிழ்நாடு காவல் துறையில் ஆன்லைன் எப்.ஐ.ஆர் சேவை

லாரிகள் மூலம் குடிநீர் பெற விரும்புவோர் இணையதளத்தில் பதிவு செய்து
கொள்ளலாம் என்று சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது.

Read more: லாரிகள் மூலம் குடிநீர் பெற விரும்புவோர் இணையதளத்தில் பதிவு

450 கோடி ரூபாய் முதலீட்டில் 'தெற்காசிய செயற்கைக்கோள் விண்ணில்
செலுத்தப்பட தயார் நிலையில் உள்ளது.

Read more: 450 கோடி ரூபாய் முதலீட்டில் 'தெற்காசிய செயற்கைக்கோள்

More Articles ...

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்